சினிமா என்றாலே பல கிசுகிசுக்கள் இருப்பது வழக்கம் தான். அவை எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்பது யாரும் அறிவது இல்லை. பல நடிகர், நடிகைகள் மீது இதுப்போன்ற கிசுகிசுக்கள் தொடர்ந்து பலராலும் பேசப்பட்டு தான் வருகிறது. அதுப்போன்ற ஒரு செய்தி தான் தற்போது சமூக வலைதளத்தில் காட்டு தீயாய் பரவி வருகிறது.
ஒரே நேரத்தில் அப்பா மகன் ரெண்டு போரோடையும் வண்டி ஓட்டும் நடிகை
சில வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகராக இருந்து வந்த அப்பா நடிகருடன் நடித்த இந்த பேனா நடிகை அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். அதன் காரணமாக அவருடன் பல இடங்களுக்கு சென்றுள்ளார். அப்போது இந்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனால் பின்னர் இருவரும் சமூக வலைத்தளங்களில் ஒருவரை ஒருவர் பின் தொடர்வதை நிறுத்திக் கொண்டனர். அதன் பிறகு தான் இந்த சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்தது. ஆனால் இப்போது அதே நடிகை அந்த அப்பா நடிகரின் மகனுடன் நெருக்கமாக உள்ளார் என்ற தகவல் கோடம்பாக்கம் பகுதியில் பரவி வருகிறது.

இந்த பேனா நடிகைக்கு அந்த அப்பா நடிகரின் மகன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக பழக்கம் ஏற்பட்டு அவருடன் இந்த பேனா நடிகை நெருக்கமாக உள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு வரை அப்பா நடிகருடன் நெருக்கமாக இருந்த பேனா நடிகை தற்போது அவருடைய மகனுடன் நெருக்கமாக இருக்கிறார் என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர். மேலும் இவர்கள் இருவரும் ஒரு படி மேல் சென்று அடிக்கடி ரிசார்ட்டுகளுக்கு சென்று வருகின்றனர் என்றும் இவர்களுடைய தலையை பல இடங்களில் ஜோடியாக பார்க்க முடிகிறது என்றும் கூறப்படுகிறது.
பஞ்சாயத்தை முடித்த அப்பா நடிகர்
இந்த செய்தியை அறிந்த பலரும் அவருக்கு அறிவுரை சொல்லிய போதிலும் அவர் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த அந்த அப்பா நடிகர், இந்த பிரச்சனையை முடிக்க வேண்டும் என்பதற்காக அந்த பேனா நடிகைக்கு ஒரு பெரிய தொகையைக் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்த நடிகை வெளியில் நல்ல பிள்ளை போல இருந்துக்கொண்டு, அப்பா மற்றும் மகனுடன் உறவில் இருந்தது மட்டுமின்றி அவர்களிடம் பெரிய தொகையைும் பெற்றுள்ளார் என்பது கோடம்பாக்கம் பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.








