Wednesday, June 10, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
அசோக் செல்வனின் அடுத்த படம் – ஷோம்பி த்ரில்லரா?

அசோக் செல்வனின் அடுத்த படம் – ஷோம்பி த்ரில்லரா?

by Raj
December 1, 2022
in News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் அசோக் செல்வன். சூது கவ்வும் படத்தின் துணை கதாபாத்திரமாக நடித்த இவர் அதன் பிறகு நாயகனாக வாய்ப்புகளை பெற்றார்.

இவர் நடித்த படங்களில் வில்லா, தெகிடி போன்ற படங்கள் இவருக்கு வரவேற்பை பெற்று தந்த படங்களாக உள்ளன. 

ஆனால் தற்சமயம் வெளியான மன்மத லீலை திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவிலான வெற்றியை தரவில்லை. இந்நிலையில் தற்சமயம் அசோக் செல்வன் நடித்து வரும் படம் எஸ்டேட்.

Read More:  2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

இந்த படம் ஒரு சோம்பி த்ரில்லர் திரைப்படம் என கூறப்படுகிறது. இயக்குனர் கார்த்திக் வி இந்த படத்தை இயக்குகிறார். அசோக் செல்வன் நடிக்கும் சோம்பி திரைப்படம் என்பதால் அவர் நடித்த ஹாஸ்டல் படம் போல நகைச்சுவையாக இருக்கலாம் என்றும் பேச்சுக்கள் உள்ளன.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்சமயம் வெளியாகியுள்ளது.

Tags: Ashok selvanஅசோக் செல்வன்
Previous Post

தாடி மீசை எடுக்க பார்ட்டி வச்ச ஹீரோ? – ஆர்யாவிற்கு நடந்த பரிதாபங்கள்!

Next Post

ட்ரெடிஷன் லுக்கும் நல்லாதான் இருக்கு – ராஷி கண்ணாவின் நியு லுக்!

Related Posts

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!

October 6, 2025

அனாபெல் பொம்மையால் இறந்த மர்ம புலனாய்வாளர்? பீதியில் இருக்கும் அமெரிக்கா..!

July 21, 2025
Next Post
ட்ரெடிஷன் லுக்கும் நல்லாதான் இருக்கு – ராஷி கண்ணாவின் நியு லுக்!

ட்ரெடிஷன் லுக்கும் நல்லாதான் இருக்கு - ராஷி கண்ணாவின் நியு லுக்!

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved