சிம்ரன் பிரகாஷ்ராஜ் நிலமைதான் உனக்கும், தலைகணத்துல ஆடாத – அசோக் செல்வனுக்கு பிரபலம் கொடுத்த வார்னீங்!.
தற்பொழுது சினிமாவில் சில நடிகர்களின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றால் அந்த நடிகர்களின் சம்பளம் இரண்டிலிருந்து மூன்று மடங்கு உயர்ந்துவிடும் என்பது அனைவரும் அறிந்து ஒன்றுதான். மேலும் ஒரு படம் முழுமையாக முடிந்து விட்டது என்றால் அந்த படம் வெளியிடுவதற்கு முன்பே அதற்கான இசை வெளியீட்டு விழா, பட பிரமோஷன் நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த நிகழ்ச்சியில் படக்குழுவை சார்ந்த அனைவரும் கலந்து கொள்வார்கள். நடிகர், நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர்கள், இசையமைப்பாளர் என அனைவரும் கலந்து […]
Continue Reading