Friday, July 10, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
ashok selvan 1

ashok selvan 1

சாதியையே நோண்டிகிட்டு இல்லாமல் கொஞ்சம் ஜாலியாவும் படம் பண்ணலாமே!.. ரசிகரின் கேள்விக்கு பதில் கொடுத்த அசோக் செல்வன்!..

by Raj
February 4, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actor Ashok Selvan: தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் தற்சமயம் முக்கியமானவராக நடிகர் அசோக் செல்வன் இருந்து வருகிறார். அசோக் செல்வன் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது.

ஏனெனில் ஒவ்வொரு திரைப்படத்திலும் புதிய கதைகளை தேர்ந்தெடுத்து புதிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அசோக் செல்வன். சமீபத்தில் அவர் நடித்த மன்மத லீலை, சபாநாயகன் போன்ற திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட அசோக் செல்வனுக்கான மார்க்கெட்டில் அது பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என கூறலாம்.

ஏனெனில் தற்சமயம் வெளியான ப்ளூ ஸ்டார் என்கிற திரைப்படம் அவருக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்ததோடு நல்ல விமர்சனத்தையும் அந்த திரைப்படம் பெற்றிருக்கிறது. பொதுவாக பா ரஞ்சித் திரைப்படம் என்றாலே சாதிய ரீதியான பிரச்சனைகளை பேசும் திரைப்படங்களாகதான் இருக்கும் இந்த நிலையில்  பா ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் எஸ் ஜெயக்குமாரின் இயக்கத்தில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் உருவாகி இருப்பதால் இந்த திரைப்படமும் சாதி அரசியலை பேசும் திரைப்படமாகவே இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன் நடிகர் சாந்தனு மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கின்றனர். இந்த படம் வெளியான பொழுதே நல்ல வரவேற்பு இந்த படத்திற்கு கிடைத்தது. இருந்தாலும் பா.ரஞ்சித்திற்கு எதிராக விமர்சனம் செய்யக்கூடிய ஒரு சாராரும் இருக்கின்றனர்.

அவர்கள் பேசும் பொழுது தொடர்ந்து பா.ரஞ்சித் சாதிய ரீதியான படங்களை எடுத்து அவர்தான் சாதிய வன்மங்களை மீண்டும் மீண்டும் வளர்த்து வருகிறார் என்று குற்றம்சாட்டியும் வருகின்றனர் இந்த நிலையில் அசோக் செல்வன் ப்ளூ ஸ்டார் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் ஒரு ட்வீட் ஒன்றை எக்ஸ் தளத்தில் போட்டிருந்தார்.

Thanks for your love for Oh My Kadavule. But I would suggest you watch the film before assuming 🙂
Unity is the only way for a peaceful world to live in. I’m sure you’ll agree ❤️ https://t.co/mGcuX6TnVc

— Ashok Selvan (@AshokSelvan) February 3, 2024

அதற்கு பதில் அளித்த ரசிகர் ஒருவர் கூறும் பொழுது ஜாதியை விட்டு கொஞ்சம் வெளியே வந்து தொலைங்கப்பா அது தானா மாறுது சும்மா அதையே நோண்டிக்கிட்டு இருக்காதீங்க. ஒ மை கடவுளே மாதிரியான திரைப்படங்களை எடுங்க என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு பதில் அளித்த அசோக் செல்வன் ஓ மை கடவுளே திரைப்படம் உங்களுக்கு மிகவும் பிடித்ததில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் இந்த ப்ளூ ஸ்டார் திரைப்படத்தை பற்றி முடிவு செய்வதற்கு முன்பு அதை ஒரு தடவை பார்க்கவும் உலகம் முழுவதும் ஒற்றுமையும் அமைதியும் நிலவ வேண்டும் என்பதே படத்தின் கருத்தாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார் அசோக் செல்வன்.

Tags: Ashok selvanbluestar movietamil cinemaஅசோக் செல்வன்தமிழ் சினிமாப்ளூ ஸ்டார் திரைப்படம்
Previous Post

விஜயகாந்த் மகனுக்கு கொடுத்த வாக்கை விஷாலுக்கு முன்பே காப்பாற்றிய லாரன்ஸ்!.

Next Post

சூப்பர் குட் ஃபிலிம்ஸ்க்கே நோ சொன்ன முரளி… அருமையான கதையை விட்டுட்டிங்களே சார்!.

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
Next Post
vijay murali

சூப்பர் குட் ஃபிலிம்ஸ்க்கே நோ சொன்ன முரளி… அருமையான கதையை விட்டுட்டிங்களே சார்!.

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved