நம்மக்கிட்ட எல்லாம் தெளிவா பேசணும்… தர்ஷா குப்தாவுக்கு திகில் கொடுத்த விஜய் சேதுபதி.!
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் விஜய் சேதுபதி வித்தியாசமான முறைகளை கடைப்பிடிக்கிறார். கமல்ஹாசனிடம் இருந்து வித்தியாசமான நபராக இதன் மூலமாக விஜய் சேதுபதி தெரிய துவங்கியிருக்கிறார்....

















