பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய பைசன்.. இதுவரை படத்தின் வசூல் நிலவரம்.!
தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படங்களில் பைசன் திரைப்படமும் முக்கியமான திரைப்படம் ஆகும். இந்த முறை தீபாவளியை முன்னிட்டு பெரிய திரைப்படங்கள் என்று எதுவும் வரவில்லை. பிரதீப் ரங்கநாதன்...

















