சுயமரியாதை ல கை வச்சா யாருக்குதான் கோபம் வராது!.. இயக்குனர் எதிர்நீச்சல் சீரியலை முடிக்க இதுதான் காரணம்..
சன் டிவியில் வெகு நாட்களாகவே பிரபலமான சீரியல்களை இயக்கி வரும் இயக்குனராக திருச்செல்வம் இருந்து வருகிறார். மெட்டி ஒலி சீரியலில் சந்தோஷ் என்கிற கதாபாத்திரமாக முதன் முதலாக...














