இப்படி இரங்கல் தெரிவிக்கிறதுதான் நாகரிகமா!.. சூர்யா செயலால் கடுப்பான ப்ளூ சட்டை மாறன்!..
Actor Surya : கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடே சோகத்தில் மூழ்கும் விதமாக கேப்டனின் இறப்பு பலரையும் பாதித்திருந்தது. இதனையடுத்து பிரபலங்களும் விஜயகாந்தை காண்பதற்காக சென்னைக்கு வந்தனர். கமல்ஹாசன், ரஜினிகாந்த் மாதிரியான பெரிய நடிகர்களே…
