லியோ படத்தோட உண்மை வசூல் இதுதான்… மொதலுக்கே மோசமா போயிட்டு.. புலம்பும் விநியோகிஸ்தர்கள்!..
தற்சமயம் விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் தமிழக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. நல்ல வசூலை பெற்று கொடுத்தது அந்த திரைப்படம். ஆனால் லியோ திரையரங்குகளுக்கு...
















