முதல் 10 நிமிஷத்தை மிஸ் பண்ணிட்டா அவ்வளவுதான்!.. ரசிகர்களுக்கு லோகேஷ் வைத்த கோரிக்கை!..
வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. பீஸ்ட் திரைப்படம் வந்த காலக்கட்டம் முதலே ரசிகர்களுக்கு இந்த படத்திற்குதான் வெறித்தனமாக காத்திருந்தனர்....

















