நான் அமெரிக்காவிற்கு போனதே இல்லைங்க!.. எல்லாம் பொய் சொல்றாங்க!. கடுப்பான ஜனகராஜ்!..
தமிழில் உள்ள பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ஜனகராஜ். ரஜினி கமலில் துவங்கி அப்போது தமிழில் பிரபலமாக இருந்த பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் நடிகர்...














