விஜய் கட்சிக்குதான் என் சப்போர்ட்!.. அதை செய்யுற தைரியம் தளபதிக்குதான் உண்டு.. சமுத்திரக்கனி ஓப்பன் டாக்!.
தமிழ் சினிமாவில் இயக்குனராக இருக்கும் பலர், தற்போது படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள். அந்த வகையில் இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திய...

















