Connect with us

மைக்கை கழட்டி போட்டுட்டு திரை மறைவுக்கு சென்ற பூர்ணிமா, மாயா!.. ஒண்ணும் சரியில்லையே!.

maya poornima

Bigg Boss Tamil

மைக்கை கழட்டி போட்டுட்டு திரை மறைவுக்கு சென்ற பூர்ணிமா, மாயா!.. ஒண்ணும் சரியில்லையே!.

Social Media Bar

Bigg boss Maya and Poornima : போன வாரம் பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக ஆனதில் இருந்தே மக்கள் கவனத்தை ஈர்க்கும் ஒரு போட்டியாளராக இருந்து வருகிறார் மாயா. கடந்த ஒரு வாரத்தில் மாயா செய்த செயல்கள் எல்லாமே அநீதியாகவே இருந்தன. இதனால் மக்கள் மத்தியில் அவருக்கு எதிராக விமர்சனங்கள் உண்டாகின.

ஆனால் கேப்டனாக வருவதற்கு முன்பு மாயா யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு டல் போட்டியாளராகதான் இருந்தார். இந்த நிலையில் இந்த வாரமும் மாயா அப்படிதான் இருக்கிறார். பெரிதாக அவரை யாரும் கண்டுக்கொண்டதாக தெரியவில்லை.

ஆனால் ஆரம்பம் முதலே பூர்ணிமாவிற்கும் மாயாவிற்கும் இடையே நட்பு இருந்து வருகிறது. இது வெறும் நட்பு மட்டும் அல்ல அவர்களுக்குள் காதல் இருக்கிறது என்றும் பேச்சுக்கள் போய் கொண்டுள்ளன. மாயா லெஸ்பியன் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே.

எனவே அவர் பூர்ணிமாவை காதலிக்கிறாரோ என்கிற ஐயம் பலருக்கும் உண்டு. இந்த நிலையில் நேற்று பூர்ணிமா மற்றும் மாயா இருவருமே தங்களது மைக்கை கழட்டி வைத்து ஒரு திரைக்கு பின்னால் சென்று மூடி கொண்டனர். அதற்கு பிறகு வெகு நேரம் கழித்தே திரும்பினர். இதற்கு என்ன காரணம், இருவரும் திரை மறைவில் என்ன செய்தனர் என்பதே பேச்சாக உள்ளது.

To Top