Connect with us

எங்க சொருகு பார்க்கலாம்!.. கண்ணை திறந்து காட்டிய ஆண்டவர்!. அதிர்ச்சியில் நிக்சன்…

nixen kamalhaasan

Bigg Boss Tamil

எங்க சொருகு பார்க்கலாம்!.. கண்ணை திறந்து காட்டிய ஆண்டவர்!. அதிர்ச்சியில் நிக்சன்…

Social Media Bar

Bigboss Kamal and Nixen : பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும் அதில் உள்ள முக்கியமான விஷயமே நாம் பேசும்பொழுது நமது வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும். எவ்வளவு பெரிய பிரச்சனைகள் செய்தாலும் கூட அதற்கு சரியான வார்த்தைகளை பயன்படுத்தி அந்த பிரச்சினையை செய்யும்பொழுது அதற்கு எதிர்வினைகள் பெரிதாக இருக்காது.

ஆனால் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி சின்ன பிரச்சினையை செய்தாலும் கூட அதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அப்படியான காரணங்களால்தான் பிரதீப் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிக்சனுக்கும் அர்ச்சனாவிற்கும் நடந்த பிரச்சனை தற்சமயம் கமலின் பார்வைக்கு வந்துள்ளது. வினுஷாவை விமர்சித்து நிக்ஸன் முன்பு பேசி இருந்ததை குறிப்பிட்டு அவரைக் குறித்து பேசினார் அர்ச்சனா.

இதனால் கோபமான நிக்சன் சில தவறான வார்த்தைகளை பயன்படுத்தி அர்ச்சனாவை திட்டினார். அப்பொழுது அவரது அவரது முகம் கேவலமாக இருக்கிறது என்று கூறிய அவர் இன்னும் பல விஷயங்களை கூறியதோடு மட்டுமல்லாமல் சொருகிடுவேன் என்கிற ஒரு வார்த்தையை பயன்படுத்தி இருந்தார்.

எந்த அர்த்தத்தில் அந்த வார்த்தையை பயன்படுத்தினார் என்பது வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாத விஷயமாக இருந்தது. இந்த நிலையில் இன்று பேசிய கமல் சொருகுவதாக இருந்தால் எங்கே சொருகுவாய் நெஞ்சிலா அல்லது கண்ணிலா என்று தனது கண்ணை விரித்து வேட்டையாடு விளையாடு படத்தில் காட்டுவது போல காட்டி இருக்கிறார் கமல்.

இதனால் பயந்து போய் நின்று இருக்கிறார் நிக்சன் இதனை அடுத்து அவருக்கு எல்லோ கார்டு கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன்.

To Top