Biggboss update : நெட்டிசன்கள் கழுவி ஊற்றியதால் கடையை காலி செய்த ஆண்டவர்!.. அடுத்து லிஸ்ட்டில் இருக்கும் கதாநாயகர்கள்..
Biggboss tamill : பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு சீசனை விடவும் இந்த சீசனில் கமல்ஹாசன் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். பிரதீப்பை எலிமினேட் செய்த பிரச்சினையிலேயே கமல் எவ்வளவு நியாயமான விஷயங்களை அதற்கு எடுத்து கூறினாலும் கூட பிரதீப் நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் தான் என்பது அன்று நடந்த வீடியோவிலேயே தெரிந்துவிட்டது. அதை மக்கள் ஷேர் செய்து கமலை விமர்சித்து வந்து கொண்டிருந்தனர் இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நிக்சன் அர்ச்சனா […]
Continue Reading