seran james vasanthan

பட விமர்சனத்தால் கடுப்பாகி அலுவலகம் தேடி வந்துட்டார் சேரன்!.. இசையமைப்பாளருக்கு நடந்த சம்பவம்!..

கோலிவுட்டில் குடும்ப படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சேரன். பெரும்பாலும் அவர் இயக்கும் திரைப்படங்களில் கார்ப்பரேட் வில்லன் என்றெல்லாம் இருக்காது. குடும்ப பிரச்சனைகளுக்கு நடுவே ஒரு கதைக்கருவை வைத்து அதை வைத்தே திரைப்படத்தை சுவாரஸ்யமாக கொண்டு செல்வார். இந்த நிலையில் சேரன் இயக்கத்தில் அப்போது வந்த திரைப்படம் பொற்காலம். முரளி கதாநாயகனாக நடித்த அந்த திரைபப்டத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது என்றே கூறலாம். இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் திரைப்படம் குறித்து அப்போது […]

Continue Reading
nagesh ilvarasu

தம்பி அந்த மாதிரி இருந்தா உன்கிட்ட பேசவே மாட்டேன்!.. கருத்து கேட்ட நடிகரிடம் கலவரம் செய்த நடிகர் நாகேஷ்!..

கருப்பு வெள்ளை சினிமா காலங்களில் காமெடிக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இப்போது இருப்பதை விடவும் டாப் காமெடி நடிகர்கள் அப்போதைய சினிமாவில் இருந்தனர். நாகேஷ், தங்கவேலு, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், சந்திரபாபு இப்படி எக்கச்சக்கமான காமெடி நடிகர்கள் அப்போது இருந்தனர். அவர்களுக்குள் போட்டியும் இருந்தது. அப்படியான நிலையில் தனிப்பட்டு நிற்பதற்காக ஒவ்வொரு நகைச்சுவை நடிகரும் சிறப்பாக ஒன்றை செய்ய வேண்டி இருந்தது. அதில் தனித்துவமான நடிகராக நாகேஷ் இருந்து வந்தார். சந்திரபாபு போலவே நாகேஷும் தனித்துவமான உடல் […]

Continue Reading
kiran sundar c

அது ஒரிஜினல் இல்ல சார் டூப்பு!.. படத்தில் நடித்த நடிகையை கலாய்த்த சுந்தர் சி!..

முறைமாமன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் சுந்தர் சி. ஆரம்பத்தில் சுந்தர் சி காமெடி திரைப்படம் இயக்கியதாலோ என்னவோ பிறகு தொடர்ந்து அவருக்கு காமெடி படங்களை இயக்கதான் வாய்ப்பு வந்தது. அப்படி அவர் இயக்கிய படங்களும் வெற்றியை கொடுத்தது. அரண்மனை, அன்பே சிவம், அருணாச்சலம் போன்ற சில திரைப்படங்கள் அவரது திரைப்படங்களில் காமெடியில் இருந்து மாறுப்பட்ட திரைப்படங்களாகும். அப்படியிருந்தும் கூட அவற்றிலும் காமெடிக்கு எந்த பஞ்சமும் இருக்காது. இந்த நிலையில் வின்னர் படத்தில் இதுவரை […]

Continue Reading
jayalalitha sridhar

அவ்வளவு செஞ்ச எங்க அப்பாவை ஜெயலலிதா மறந்துட்டாங்க!.. ஓப்பன் டாக் கொடுத்த ஸ்ரீதர் மகன்!.

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி காலக்கட்டத்திலேயே வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றவர் இயக்குனர் ஸ்ரீதர். நடிகையும் முன்னாள் முதலமைச்சருமான் ஜெயலலிதாவை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீதர்தான். முதன் முதலாக வெண்ணிற ஆடை என்கிற திரைப்படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் வழங்கினார் ஸ்ரீதர். ஆனால் அப்படிப்பட்ட ஸ்ரீதரையே ஜெயலலிதா மறந்துவிட்டார் என  தனது பேட்டியில் கூறியுள்ளார் ஸ்ரீதர் மகன். அவர் கூறும்போது முதலில் ஸ்ரீதருடன் ஜெயலலிதாவுக்கு சுமூகமான உறவுதான் இருந்தது. ஆனால் அரசியலில் அவர் வளர்ந்த பிறகு எங்களுடன் […]

Continue Reading
mgr kamarajar

அந்த ஒரு வார்த்தைதான்!.. எம்.ஜி.ஆரை கண்ணீர் விட்டு அழ வைத்த காமராஜர்!..

எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்த பிறகு பொது மக்களுக்கும், நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கும் நிறைய நன்மைகளை செய்தார். எம்.ஜி.ஆர் வாழ்ந்த சமகாலத்தில்தான் இந்தியாவிற்கு விடுதலை பெற்று தந்ததில் பெரும் பங்காற்றிய பல தலைவர்களும் வாழ்ந்து வந்தனர். அதனால் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது. இந்த நிலையில் எம்.ஜி.ஆர் பொது மக்கள் பலருக்கும் தினசரி தனது வீட்டில் அறுசுவை விருந்து கொடுத்து கொண்டிருந்தார். சாப்பிட நினைக்கும் யார் வேண்டுமானாலும் எம்.ஜி.ஆரின் தோட்டத்துக்கு வந்து உணவு சாப்பிடலாம். எம்.ஜி.ஆர் […]

Continue Reading
sasikumar aadukalam naren

ஏன்யா உன் ஊர்ல நல்லவனே கிடையாதா?.. சசிக்குமார் படத்தில் சண்டை போட்ட நடிகர்!.

ஆடுகளம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ஆடுகளம் நரேன். சிறு வயதில் இருந்தே தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என்பது இவரது ஆசையாக இருந்ததால் தொடர்ந்து சினிமாவில் முயற்சி செய்து வந்தார். ஆனால் மிக தாமதமாக இயக்குனர் வெற்றிமாறன் மூலமாகதான் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவருக்கு ஏராளமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் முக்கியமாக கதாநாயகனின் தந்தையாக பல படங்களில் நடித்துள்ளார் ஆடுகளம் நரேன். […]

Continue Reading
vijay ajith

இனிமே இவன எவனாவது தலன்னு சொன்னீங்க!.. ஒரே படத்தில் விஜய் அஜித் இருவரையும் கலாய்த்த கவுண்டமணி!.

கவுண்டமணி எப்போதும் எல்லோரையும் கவுண்டர் அடித்து கொண்டிருப்பதால்தான் அவருக்கு கவுண்டர் மணி என்கிற பெயரே வந்ததாக சினிமாவில் ஒரு பேச்சு உண்டு. அதற்கு தகுந்தாற் போல பெரிய நடிகர் சின்ன நடிகர் என்றெல்லாம் பாரபட்சம் பார்க்காமல் அவரும் கலாய்த்துவிடுவதுண்டு. அதனால் நிறைய நடிகர்களிடம் வெறுப்பையும் சந்தித்துள்ளார் கவுண்டமணி. இப்படி 2000 களில் விஜய் அஜித் நடித்து ஹிட் அடித்த படங்களை தனது திரைப்படங்களில் வைத்து செய்திருக்கிறார் கவுண்டமணி. 2003 ஆம் ஆண்டு பிரபு நடித்து வெளியான திரைப்படம் […]

Continue Reading
aadukalam naren mysskin

அந்த சீனுக்கு ஒவ்வொரு பொண்ண பெத்த தகப்பனும் அழணும்!.. மிஸ்கின் படத்தில் நடிகருக்கு வந்த சோதனை!..

சினிமாவில் பல காலங்களாக ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்து துணை கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வரும் நடிகர்கள் பலர் உண்டு. ஆனால் பெரிய ஹீரோக்களுக்கு இருக்கும் அளவிற்கான ரசிக பட்டாளம் அவர்களுக்கு இருக்காது. அப்படியான ஒரு சில நடிகர்களில் ஆடுகளம் நரேனும் முக்கியமானவர். அவரது இளமைக்காலம் முதலே தமிழ் சினிமாவில் சிறப்பான நடிகராக வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்து வந்தது. ஆடுகளம் திரைப்படத்தில் அவருக்கு சின்ன கதாபாத்திரம் கிடைத்தாலும் கூட அதையும் சிறப்பாக நடித்து கொடுத்தார் நரேன். […]

Continue Reading
vijayakanth 2

2 நாள் நடிச்சதுக்கு விஜயகாந்த் கொடுத்த சம்பளம்!.. கண்ணீர் விட்டு அழுத நடிகை!..

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிகமாக திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும் மக்களுக்கும் அதிக நன்மைகளை செய்யக்கூடியவராக நடிகர் விஜயகாந்த் இருக்கிறார். தூரத்து இடி முழக்கம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார் விஜயகாந்த். திரைத்துறைக்கு வந்த பிறகு பலருக்கும் பல நன்மைகளை செய்துள்ளார் விஜயகாந்த். அவரால் நன்மைகள் பெற்றவர்கள் தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமாக இருக்கின்றனர் என்றே கூறலாம். சமூக வலைத்தளங்கள் பிரபலமாகும் வரை விஜயகாந்த் செய்த நன்மைகள் எல்லாம் பெரிதாக யாருக்கும் தெரியமாலே இருந்தது. இந்த நிலையில் […]

Continue Reading
radharavi mr radha

எங்கப்பா பல பெண்களை வச்சிருந்தப்பையும் கூட அதை சரியா செஞ்சுடுவார்!.. ஒப்பன் டாக் கொடுத்த ராதா ரவி!.

ரஜினி, கமல் மாதிரியான முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ராதாரவி. ஒரு காலத்தில் வில்லனாக நடித்த நடிகர்கள் பலரும் தற்சமயம் காமெடியாக நடித்து வருகின்றனர். ஆனால் வில்லனாக நடித்த சமயத்திலேயே படங்களில் காமெடி செய்து வரும் நபராக ராதா ரவி இருந்துள்ளார். எம்.ஆர் ராதாவின் மகன் என்பதால் எளிதாகவே இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. ராதாரவி பேட்டிகளில் பேசும்போது பல விஷயங்களை மிகவும் வெளிப்படையாக பேசிவிடுவார். அப்படியாக தனது தந்தை குறித்தும் அவர் […]

Continue Reading
sundar c shankar

நிஜமாவே விபத்து நடந்துடுச்சுன்னு ட்ரெயினையே நிறுத்திட்டாங்க!.. இயக்குனர் ஷங்கரை மிஞ்சும் அளவில் சுந்தர் சி போட்ட செட்!..

தமிழில் ஒவ்வொரு வகை திரைப்படங்கள் இயக்குவதில் ஒவ்வொரு இயக்குனர்கள் பிரபலமானவர்களாக இருப்பார்கள். அப்படியாக காமெடி திரைப்படங்களுக்கு பிரபலமானவர் இயக்குனர் சுந்தர் சி. ஆனால் அவர் இயக்கிய ஒரு திரைப்படம் பெரிதாக காமெடி திரைப்படமாக இல்லாவிட்டாலும் கூட இப்போது வரை கொண்டாடப்படும் திரைப்படமாக இருக்கிறது. அதுதான் அன்பே சிவம் திரைப்படம். அன்பே சிவம் திரைப்படத்தில் மாதவன் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த நிலையில் அதில் வரும் ரயில் விபத்து காட்சியை படமாக்கியது குறித்த சுவாரஸ்யமான […]

Continue Reading
prakash raj

அடப்பாவிகளா!.. இது ஏற்கனவே நான் நடிச்ச படத்தோட கதைடா.. அரண்டு போன பிரகாஷ்ராஜ்!.

பிரகாஷ்ராஜ் தமிழில் தனித்துவமான வில்லன்களில் முக்கியமானவராவார். வெகு காலங்களாகவே தமிழில் இவர் வில்லனாக நடித்து வந்தாலும் கூட எந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்தாலும் பிரகாஷ்ராஜை பார்ப்பதற்கு ஆடியன்ஸ் உண்டு என்றே கூறலாம். ஏனெனில் வில்லனாக நடித்துக்கொண்டிருந்த காலக்கட்டத்திலேயே மொழி மாதிரியான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார் பிரகாஷ் ராஜ். இந்த நிலையில்தான் இயக்குனர் தரணி கில்லி திரைப்படத்தை இயக்குவதற்கான வேலையில் இறங்கினார். அப்போது படத்தில் யாரை வில்லனாக நடிக்க வைக்கலாம் என்பதுதான் அவருக்கு பெரிய தொல்லையாக […]

Continue Reading