பாலுமகேந்திராவின் வாழ்க்கையை மாற்றிய 2 நிகழ்வுகள்!.. நமக்கெல்லாம் இப்படி நடக்கலையே!.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் முக்கியமான திரை இயக்குனர்களில் பாலுமகேந்திராவும் ஒருவர். அவர் இயக்கிய பல திரைப்படங்கள் இப்போதும் காவியங்களாக கொண்டாடப்படுகின்றன. இயக்குனர் வெற்றிமாறன் மாதிரியான பல இயக்குனர்களை உருவாக்கி விட்ட பாலுமகேந்திரா…
