ஒரு போலீஸ் பண்ணுன உதவியில்தான் சினிமாவுக்கு வந்தேன்!.. சமுத்திரகனி வாழ்க்கையில் நடந்த சம்பவம்!..
Samuthrakani: தமிழ் சினிமாவில் பல காலங்களாகவே பல்வேறு துறைகளில் பணிப்புரிந்து வருபவர் நடிகர் சமுத்திரக்கனி. இயக்குனராக, திரைக்கதை எழுத்தளாராக நடிகராக என பன்முக திறமைகளை தமிழ் சினிமாவில் வெளிப்படுத்தி வருகிறார் சமுத்திரக்கனி. இயக்குனர் சசி,அமீர்,பாலா இந்த குழுவில் சமுத்திரக்கனியும் இருந்து வந்தார். சுப்பிரமணியப்புரம் திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்திற்கு அதிக வரவேர்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் வாய்ப்பை பெற்றார். தெலுங்கில் ஆர்.ஆர்.ஆர், சர்காரு வாரி பட்டா திரைப்படம் வரை சென்று நடித்துவிட்டார் சமுத்திரக்கனி. முதன் […]
Continue Reading