Tuesday, February 10, 2026

Cinema History

Tamil cinema history, classic movies, legendary actors, Kollywood history,classic Tamil movies,film industry history,

சங்கர் எடுத்த அந்த படம் அவர் வாழ்க்கையில் நடந்த விஷயம்தான்!.. பத்திரிக்கையாளர் சொல்லும் புது தகவல்!.

Director Shankar: தமிழில் பிரமாண்டமான திரைப்படங்களை எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். எப்படி தெலுங்கில் இயக்குனர் ராஜமௌலி பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் வாங்கி இருக்கிறாரோ...

Read moreDetails

தனுஷ் இல்லன்னா சிம்பு நடிச்சிருந்தா நல்லா வந்திருக்க வேண்டிய படம்!. மனம் கலங்கிய சேரன்!.

Dhanush and Simbu : இயக்குனர் பாக்யராஜிற்கு பிறகு குடும்ப அடியன்ஸுக்கு அதிகமாக பிடித்த ஒரு இயக்குனர் என்றால் அது இயக்குனர் சேரன்தான் பாக்யராஜிற்கும் சேரனுக்கும் நிறைய...

Read moreDetails

போடா ம$ரு… நீ என்னடா இல்லன்னு சொல்றது.. ரஜினி படத்தின் படப்பிடிப்பில் கடுப்பான கே.எஸ் ரவிக்குமார்!…

Rajinikanth and KS Ravikumar: தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்துக்கு நிறைய வெற்றி படங்களை உண்டாக்கி கொடுத்த இயக்குனர்களில்...

Read moreDetails

எவ்வளவு கெஞ்சுனாலும் உங்க படத்தில் நடிக்க மாட்டேன்!.. பாக்கியராஜ் பிரச்சனையில் தலையிட்ட பாரதிராஜா!..

Baghyaraj bharathiraja: 16 வயதினிலே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பாரதிராஜா. முதல் படத்திலேயே நடிகர் கமல்ஹாசனுக்கு கோவனம் கட்டி வித்தியாசமான கதாபாத்திரத்தில்...

Read moreDetails

ஒரு நாய்க்கு கொடுக்கும் மரியாதை எனக்கு கொடுக்கலையே சார்!.. தயாரிப்பு நிறுவனத்தால் அவமானப்பட்ட ரஜினிகாந்த்!.

Rajinikanth: ஆரம்பத்தில் சினிமாவிற்கு நடிகர்கள் நடிக்க வந்த பொழுது அவர்களுக்கு நிறம் என்பது மிகப்பெரிய தடையாக இருந்தது. கருப்பாக இருக்கும் நடிகர்களுக்கு அதிகமாக முக்கியத்துவமும் வரவேற்பும் இல்லாமல்...

Read moreDetails

பாக்கியராஜை பார்த்துதான் ரூட்டை மாத்துனேன்… ஆனா பிறகு நடிக்கிற ஆசையே போயிட்டு!.. ஓப்பன் டாக் கொடுத்த பார்த்திபன்!..

Director Baghyaraj: தமிழில் குடும்ப ஆடியன்ஸ்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் பாக்கியராஜ். ஆரம்பத்தில் நடிப்பின் மீதுதான் பாக்கியராஜ்க்கு அதிக ஆர்வம் இருந்தது. ஆனால்...

Read moreDetails

பனியில் படமெடுக்க மலைக்கு போய் விஜய்யை தொழைச்சிட்டோம்… உண்மையை வெளியிட்ட கேமராமேன்!..

Actor Vijay: தமிழ் சினிமாவில் வசூல் நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு...

Read moreDetails

வேற ஆளுக்கு படம் பண்ண போறீங்களா!.. அப்ப எனக்கு கதை சொல்லாதீங்க!.. வெற்றிமாறனிடம் கடுப்பான தனுஷ்!..

Vetrimaaran and Dhanush: வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் வளர துவங்கிய சமகாலத்தில்தான் தனுஷும் சினிமாவில் வளர்ச்சியை கண்டு வந்தார். வெற்றிமாறன் திரைப்படத்தில் நடிக்கும் போது தனுஷிற்கு அது...

Read moreDetails

பாக்கியராஜை விட்டு பிரிந்த பிறகு அவருக்காக நான் செய்த விஷயம்!.. யாருமே இதுவரை செஞ்சது கிடையாது!.. ரகசியத்தை உடைத்த பார்த்திபன்!.

Parthiban and bakhyaraj: தமிழ் சினிமாவில் அதிக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர்களில் முக்கியமானவர் இயக்குனர் பார்த்திபன். பாக்கியராஜ் அவர் இயக்கும் திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக வந்த பலருக்கும்...

Read moreDetails

யாருமே அந்த சீன் டூப்புன்னு கண்டுப்பிடிக்கல!.. அதான் எனக்கு பெருமை!.. சுந்தர் சி படத்தில் யாருமே கவனிக்காத விஷயம்!..

Director Sundar C : தமிழில் நகைச்சுவை திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுராஜும் பின்...

Read moreDetails

வீரப்பன் கடத்துனதை அஜித் வாயாலயே சொல்ல வச்ச கவிஞர் வாலி!.. ரொம்ப டேஞ்சரான ஆளா இருப்பார் போல!..

Poet Vaali: ஒரு கவிஞன் நினைத்தால் எந்த ஒரு விஷயத்தையும் எப்படி வேண்டுமானாலும் வெளிப்படுத்த முடியும் என்பதை வாலி காட்டியுள்ளார் என்று கூறலாம். பொதுவாக கவிஞர்கள் சமகாலத்தில்...

Read moreDetails

அந்த படத்துல வந்த சீன் நிஜமாவே எனக்கு நடந்தது!.. நடு ராத்திரியில் போலீஸிடம் சிக்கிய சந்தானம்!.. அட பாவமே!..

Actor Santhanam: ஒரு காலத்தில் தமிழ் சினிமா பிரபலங்களால் வெகுவாக வெறுக்கப்பட்டவர் என்றால் அது நடிகர் சந்தானம்தான். ஏனெனில் விஜய் டிவியில் லொள்ளு சபா என்கிற தொடரின்...

Read moreDetails
Page 29 of 133 1 28 29 30 133