அவங்க அனுமதிக்கமாட்டாங்க.. ரஜினியை எல்.சி.யுவில் சேர்க்காததுக்கு இதுதான் காரணம்.. உண்மையை கூறிய லோகேஷ் கனகராஜ்.
ஹாலிவுட்டில் மார்வெல் சினிமா யுனிவர்ஸ் என்று இருப்பது போல தமிழ்நாட்டில் முதன்முதலாக சினிமாட்டிக் யுனிவர்சிட்டி உருவாக்கியவர் லோகேஷ் கனகராஜ். சினிமாட்டிக் என்றால் வேறொன்றுமில்லை அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் மற்ற திரைப்படத்துடன் தொடர்பு இருக்கும். இப்பொழுது கைதி, விக்ரம் மாதிரியான திரைப்படங்களை ஒன்றிணைத்து அவர் திரைப்படம் ஆக்குவது போல இருப்பதுதான் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்று அழைக்கப்படும். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் எல்லா திரைப்படங்களும் அவருடைய சினிமாட்டிகில் வரும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. […]
Continue Reading