சாரி ப்ரோ அன்னைக்கு போதைல இருந்தேன்.. போலீஸ் குறித்து அவதூறு பேசிய நபர்.. சிக்கியுவுடன் பேசியதை பாருங்க.!

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று அதிகமாக வைரலாகி வந்து கொண்டிருந்தது. பொதுவாக சென்னையை பொறுத்தவரை காவலர்கள் பாதுகாப்பிற்காக சில நடவடிக்கைகளை எடுப்பது உண்டு. பெரும்பாலும் இரவு நேரங்களில் வண்டியில் செல்பவர்களை சோதனை செய்வது என்பது சென்னையில் வாடிக்கையான விஷயமாக தான் இருந்து வருகிறது. அப்படி இருக்கும் பொழுது சமீபத்தில் ஒரு நபர் சோதனை செய்ய வந்த போலீஸிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். அவருடன் ஒரு பெண்ணும் கார்க்கு அருகில் நின்று கொண்டிருந்ததை பார்த்த காவலர்கள் […]

Continue Reading
radha ravi

தமிழனை விட அறிவாளி ஒருத்தன் இருக்கானா அது அவந்தான்.. ராதா ரவி புகழ்ந்து பேசிய நபர்.. யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருந்தவர் நடிகர் எம்.ஆர் ராதா அவரின் மகனான ராதா ரவிக்கும் அவருக்கு கிடைத்த அந்தஸ்து சினிமாவில் கிடைத்தது. ராதாரவியும் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அப்போதைய சமயங்களில் தமிழ் சினிமாவில் பெரிய பிரபலங்களாக இருந்த பல நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் ராதாரவி. அதே போல அரசியலிலும் அதிக ஈடுபாடு கொண்டவராக ராதாரவி இருந்தார். தொடர்ந்து நிறைய அரசியல் சார்ந்த விஷயங்களை அவர் […]

Continue Reading

சொந்த வாழ்க்கையே கிடையாதாடா உனக்கு? இர்ஃபான் பண்ணுன தப்பால் குழந்தைக்கு பின் விளைவு… உண்மையை கூறிய மருத்துவர்.!

பொதுவாகவே தொடர்ந்து மக்கள் மத்தியில் அதிக சர்ச்சைக்கு உள்ளாகும் ஒரு யூ ட்யூபராக இருந்து வருபவர் இர்ஃபான். ஆரம்பத்தில் உணவுகள் குறித்து விமர்சனங்களை வழங்கி வந்த இர்ஃபான் பிறகு தன்னுடைய சொந்த வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை அதிகமாக வீடியோ எடுத்து போடத் தொடங்கினார். இப்படியாக அவர் போடும் நிறைய வீடியோக்கள் ஏற்கனவே சர்ச்சையாகி இருக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் தனது குழந்தை பிறந்ததை அவர் வீடியோ பதிவாக போட்டிருந்தார், அதில் குழந்தைக்கு தொப்புள் கொடி வெட்டுவதை ஒரு […]

Continue Reading
dhanush rajini

தயாரிப்பாளர் பிரச்சனையால் அது நடந்துச்சு… தனுஷ் ரஜினி கூட்டணியில் மொரட்டு காம்போ?..

தமிழ் சினிமாவில் உச்ச பட்ச நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். தொடர்ந்து தனுஷின் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்து வருவதால் அதற்கான சம்பளம் என்பதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதேபோல ஒவ்வொரு முறையும் புதுப்புது கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் தனுஷ். தனுஷை பொருத்தவரை எப்பொழுதுமே ஒரே மாதிரி கதைக்களத்தில் நடிக்க மாட்டார். வித்தியாசமான மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து அவர் நடிப்பதை பார்க்க முடியும். இதற்கு முன் அவர் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் […]

Continue Reading

எந்த ஒரு ஹீரோவாலையும் முடியாது.. கங்குவா படத்துக்காக தினசரி அதை பண்ணுனாரு… சூர்யாவை பார்த்து ஆடிப்போன பிரபலம்.!

சூர்யா நடித்து வரும் திரைப்படங்களிலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வரும் திரைப்படமாக கங்குவா திரைப்படம் இருந்து வருகிறது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக படமாக்கப்பட்டு வருகிறது இந்த திரைப்படத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார் சூர்யா என்று கூறப்படுகிறது . சூர்யாவின் வேலை: வருகிற நவம்பர் மாதம் இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் படம் குறித்து நடிகர் நடராஜன் சில அனுபவங்களை […]

Continue Reading

இதை விட்டா வேற வேலை இல்லையா? சாய் பல்லவிக்கும் நித்யா மேனனுக்கும் இடையே வந்த சண்டை.!

நடிகை நித்யா மேனன் மலையாளத்தில் நடித்து அதன் மூலமாக பிரபலமாகி தமிழிலும் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். அதேபோலதான் நடிகை சாய் பல்லவியும் நடிகை சாய் பல்லவி தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான் என்றாலும் கூட ஆரம்பத்தில் அவர் மலையாளத்தில் தான் முதலில் அறிமுகமானார். அதன் மூலமாக பிரபலமான பிறகு அவர் தமிழில் நடிக்க தொடங்கினார் பழங்குடியின சமூகத்தில் பிறந்த சாய்பல்லவி தமிழ் சினிமாவில் பெரிய உச்சத்தை தொட்டுள்ளார் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கும் ஒரு விஷயமாகும். இந்த […]

Continue Reading
ajith sk vijay

விஜய் துப்பாக்கி கொடுத்தாரு… அஜித் சீக்ரெட் மெசேஜ் கொடுத்தாரு.. எஸ்.கேவுக்கு ரெண்டு பேரும் சப்போர்ட் போல?..

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடித்து அதன் மூலமாக தற்சமயம் அதிக வரவேற்பு பெற்ற நடிகராக மாறி இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனுக்கு தொடர்ந்து வரவேற்புகள் அதிகரித்து வருகின்றன அடுத்த தலைமுறையினர் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நடிகராக சிவகார்த்திகேயன் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரஜினி விஜய் போலவே இவரும் சிறுவர்களுக்கு பிடித்த ஒரு நடிகராக இருந்து வருகிறார். இதற்கு நடுவே தமிழில் உள்ள பிரபலமான நடிகர்கள் பலரும் சிவகார்த்திகேயனை வளர்த்து விடுகின்றனர் என்று கூறலாம். விஜய் […]

Continue Reading

உன் கள்ளகாதல் விவகாரம் எல்லாம் இங்க வேண்டாம்.. அர்னவை எச்சரித்த போட்டியாளர்கள்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்சமயம் அர்னவ் மற்றும் அன்ஷிதா இவர்கள் இருவருக்கும் இடையேயான காதல் விஷயங்கள் பெரிதாக பேசப்பட்டு வருகின்றன.அர்னவும் அன்ஷிதாவும் பிக்பாஸிற்கு வெளியில் இருந்த பொழுது தொடர்பில் இருந்ததாக ஒரு பேச்சு உண்டு. இருந்தாலும் அந்த விஷயம் தெரியாத அளவிற்குதான் அவர்கள் பிக் பாஸில் விளையாடி வந்தனர். உண்மையில் இருவரும் விரோதி போலதான் ஆரம்பத்தில் இருந்து விளையாடி வந்தனர். ஆனால் போகப் போக அவர்களது செயல்பாடுகளில் மாற்றங்கள் தென்படுகின்றன. உதாரணத்திற்கு சமீபத்தில் சில நாட்கள் முன்பு […]

Continue Reading
aishwayra rai

விருது விழாவில் ஐஸ்வர்யா ராய் மகள் செய்த காரியம்.. வளர்ப்பு அப்படி.. அதிர்ச்சியடைந்த பிரபலங்கள்..!

தமிழில் முதன்முதலாக இருவர் என்கிற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் மூலமாக பாலிவுட்டில் பெரிய நடிகையாக மாறியவர் நடிகை ஐஸ்வர்யாராய். இயக்குனர் மணிரத்தினம்தான் ஐஸ்வர்யாராயை முதன் முதலாக சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். அதனால் தான் இப்பொழுது வரை ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் திரைப்படங்களில் மட்டும் வந்து நடித்துக் கொடுத்துவிட்டு சென்றுவிடுவார். திருமணத்திற்கு பிறகு நடிக்கவே மாட்டேன் என்று முடிவு எடுத்திருந்த ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததற்கும் அதுதான் காரணம். ஐஸ்வர்யா ராய் மகள்: […]

Continue Reading
simbu

அன்னைக்கு நான் தேம்பி தேம்பி அழுதேன்..அப்பதான் இந்த முடிவை எடுத்தேன்… எஸ்.டி.ஆர் க்கு நடந்த சம்பவம்.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் சிம்பு. எடுத்த உடனேயே நல்ல வரவேற்பு கிடைத்தும் கூட அதை பயன்படுத்திக் கொள்ளாத ஒரு நடிகர் என்றுதான் சிம்புவை கூற வேண்டும். ஏனெனில் சிம்பு சினிமாவிற்கு வந்த சம காலகட்டத்தில் அவர் அளவிற்கு எடுத்த உடனே மற்ற நடிகர்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஜெயம் ரவி மற்றும் தனுஷ் போன்ற நடிகர்கள் எல்லாம் அந்த வரவேற்பு பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டனர். ஆனாலும் சிம்பு ஒழுங்காக படப்பிடிப்புகளுக்கு எல்லாம் […]

Continue Reading
gana mayil

காணாமல் போன கானமயில்.. தமிழ்நாட்டுக்கு வரும் ஆபத்து.!

உலகைப் பொறுத்தவரை மனிதனுக்கு முன்பிருந்தே இங்கு ஏகப்பட்ட உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் விலங்குகளுக்கு முன்பிருந்தே பறவைகள் இருந்து வருகின்றன என்று கூறப்படுகிறது. இந்த பூமி கிட்டத்தட்ட 400 கோடி வருடங்களாக இருந்து வருகிறது. அதில் மூன்று லட்சம் வருடங்களாகதான் மனிதர்கள் இருந்து வருகிறோம். நமக்கு முன்பே இருந்த பல கோடி வருடங்களாக இங்கு மற்ற உயிரினங்கள் வாழ்ந்து வந்துள்ளன. ஆனால் மனிதர்கள் வந்த பிறகு நிறைய இனங்கள் தொடர்ந்து அழிந்து வருகின்றன. அப்படியாக தமிழ்நாட்டில் ஒரு […]

Continue Reading
a2d microsoft

சோலிய முடிச்சி விட்டுட்டிங்க போங்க.. A2D சேனலுக்கு எதிராக எழுந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.!

கடந்த சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் ஏ டூ டி நந்தா என்னும் நபரை பற்றிய பேச்சுக்கள் தான் அதிகமாக இருக்கிறது. ஏ2டி என்பது ஒரு பிரபலமான youtube சேனலாகும். இந்த சேனலில் தொடர்ந்து தொழில்நுட்பம் சார்ந்த வீடியோக்களை பதிவிட்டு வந்து கொண்டிருந்தனர். அவற்றில் பலவும் மக்களுக்கு உபயோகமானதாக இருந்தது. அதனை தொடர்ந்து அவருக்கான சப்ஸ்கிரைபர் என்பது அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் தொடர்ந்து தொழில்நுட்ப ரீதியாக நடக்கும் மோசடிகள் குறித்து நிறைய வீடியோக்களை பதிவிட்டு […]

Continue Reading