vidamuyarchi

விடாமுயற்சிக்கு வந்த சங்கடம்.. குறுக்கே வந்த தெலுங்கு திரைப்படம்.!

ஒரு வருடத்திற்கு மேலாகவே தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகாமல் இருந்து வருகிறது. ஏனெனில் துணிவு திரைப்படத்தை முடித்த உடனேயே நடிகர் அஜித் பைக் பயணம் செல்கிறேன் என்று உலகத்தை சுற்றி பார்க்க சென்று விட்டார். அதனால் சில நாட்கள் அவர் படப்பிடிப்புக்கு வராமல் இருந்தார். அதற்கு பிறகு விக்னேஷ் சிவன் அவரை வைத்து திரைப்படம் இயக்குவதாக இருந்தது. விக்னேஷ் சிவன் எழுதிய கதை பிடிக்காத காரணத்தினால் பிறகு மகிழ் திருமேனியை மாற்றினார் […]

Continue Reading

படத்தோட கதை என்னவோ.. அதை கமுக்கமா மறைச்சிட்டாங்க.. பிரதர் ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா?.

சமீபகாலங்களாக தொடர்ந்து ஜெயம் ரவியின் திரைப்படங்கள் தோல்வியை கொடுத்து வருவதை பார்க்க முடியும். தொடர்ந்து அவர் நடித்த இறைவன், அகிலன், சைரன் மாதிரியான சில படங்கள் தோல்வியை கண்டன. இந்த நிலையில் தற்சமயம் தமிழ் சினிமாவில் அவரது மார்க்கெட்டும் வெகுவாக குறைந்துள்ளது. எனவே தற்சமயம் மீண்டும் இழந்த மார்க்கெட்டை பெற ஜெயம் ரவி கதைகளை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பொதுவாகவே ஃபேமிலி செண்டிமெண்ட் திரைப்படங்கள் அவருக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்துவிடும். ட்ரைலர் கதை: […]

Continue Reading
vijay bose vengat

உங்கிட்ட சிக்கிக்கிட்டு அரசியல் பாவம் தம்பி… விஜய்யை நக்கல் செய்த இயக்குனர் போஸ் வெங்கட்..!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் பெரும் சாதனைகள் படைத்துவிட்டு தற்சமயம் அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். விஜய் அரசியல் கட்சி துவங்கியது முதலே அது குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் என்பது அதிகமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நேற்று தன்னுடைய முதல் மாநாட்டை நடத்தினார் த.வெ.க கட்சியின் தலைவர் விஜய். இந்த மாநாடு விக்கிரவாண்டியில் நடந்தது. எதிர்பார்த்ததை விடவும் அதிக தொண்டர்கள் இந்த மாநாட்டிற்கு வந்திருந்தனர். விஜய் வந்து […]

Continue Reading
nagma balakrishna

நக்மா படத்துல பச்சையா அதை பண்ணுனாங்க.. பாலகிருஷ்ணா குறித்து கூறிய இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்.!

தமிழ் சினிமாவில் நிறைய வெற்றி படங்களை கொடுத்த முக்கியமான இயக்குனர்களில் கே.எஸ் ரவிக்குமார் மிக முக்கியமானவர். தமிழில் அப்பொழுது பெரிய நடிகர்களாக இருந்த அனைவரையும் வைத்து படம் இயக்கியவர் கே.எஸ் ரவிக்குமார். இவர் ஒரு படம் இயக்குகிறார் என்றாலே அந்த திரைப்படம் பெரிய வெற்றியை அடைந்து விடும் என்கிற ஒரு நிலை இருந்தது. இதனால் கே.எஸ் ரவிக்குமாரின் திரைப்படங்கள் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழியிலும் அதிக பிரபலம் அடைந்தது. இந்த நிலையில் அவரது திரைப்படம் குறித்து ஒரு […]

Continue Reading
vijay

விஜய்யின் வார்த்தையால் மனம் மாறிய பாமக, விசிக… கேப்டனுக்கு கூட நடக்காத அந்த விஷயம்.. அரசியலில் விஜய்யின் அடுத்த அடி.!

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியது முதலே அது அரசியல் களத்தில் பெரிய வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் தொடர்ந்து இந்தியா பல கட்சி ஆட்சி முறையைக் கொண்ட நாடாக இருந்தாலும் கூட தமிழ்நாட்டை பொறுத்தவரை இரு கட்சி ஆட்சி முறைதான் பல வருடங்களாக இருந்து வருகிறது. இந்த நிலையில் புதிய கட்சி ஒன்று துவங்கி மக்கள் மத்தியில் இந்த தி.மு.க அ.தி.மு.க கட்சிகள் அளவிற்கான பெரிய இடத்தை பிடிப்பது என்பது இதுவரை நடக்காத விஷயமாக இருந்து […]

Continue Reading
sudharsan

சொல்ற விலை கொடுத்துட்டு சேனலை எடுத்துக்கோ.. டெக் பாஸ் சேனல்  சுதர்சனின் பரபரப்பு வீடியோ

யூ ட்யூப் சேனல்கள் தற்சமயம் சினிமாவை விடவும் மக்கள் மத்தியில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் யூ ட்யூப்பில் பிரபலமாக இருப்பவர்களும் இப்போது மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு சில டெக் சேனல்கள் தமிழில் பிரபலமாக இருக்கின்றன. அவை மொபைல், கணினி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் குறித்த விடீயோக்களை வெளியிட்டு வருகின்றன. அப்படியாக மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு சேனல்தான் டெக் பாஸ் சேனல். இந்த சேனலில் […]

Continue Reading
vijay tvk

விஜய்யை கட்டம் கட்டும் அரசியல் கட்சிகள்.. நெருப்புல விரல் வச்சா சுடும்னு காட்டிட்டாங்க?.. TVK மாநாட்டில் சம்பவம்..!

இந்த ஜனவரி மாதம் துவங்கியது முதலில் இருந்தே நடிகர் விஜய் கட்சி துவங்கிய விஷயம்தான் மக்கள் மத்தியில் அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து விஜய் தனது கட்சியின் பெயரையும் கொடியையும் அறிவித்தது முதலே அவர் மக்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்பது பலரது கேள்வியாக இருந்து வந்தது. இந்த நிலையில் விஜய் தன்னுடைய அரசியல் களத்தில் முதல் விஷயமாக விக்கிரவாண்டியில் தற்சமயம் மாநில அளவிலான மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தார். இன்று மாலை இந்த மாநாடு […]

Continue Reading

இதை எதிர்ப்பார்க்கலைல.. அதிகாலையில் நடந்த சம்பவம்… தா.வெ.க மாநாடு..! இப்ப தெரிஞ்சிருக்கும்..!

நடிகர் விஜயின் அரசியல் நகர்வை தொடர்ந்து அடுத்தடுத்து விஜய் என்ன செய்யப் போகிறார் என்பது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டி வரும் விஷயமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய்யின் முக்கிய அரசியல் நகர்வாக அவரின் மாநாடு இருந்து வருகிறது. விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் இன்று விஜய்யின் முதல் அரசியல் மாநாடு நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டில்தான் விஜய் தனது அரசியல் கட்சி கொள்கைகள் குறித்த விஷயங்களை வெளியிட இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் […]

Continue Reading

படத்தில் வில்லனா நடிக்கவே பயப்படணும் போல.. வில்லன் நடிகருக்கு விழுந்த அடி… திரையரங்கில் விளாசிய பெண்.. என்ன நடந்தது?.

அந்த காலத்தில் எல்லாம் வில்லன் நடிகர்கள் மேல் மக்கள் தொடர்ந்து வெறுப்புகளை காட்டி வருவது நடந்து வந்தது. எம்.ஜி.ஆர் மாதிரியான நடிகர்கள் படங்களில் வில்லன் நடிகராக நடிக்கும் நடிகர்களை மக்கள் அப்பொழுது வெறுத்து வந்தனர். நடிகர் நம்பியார் கூட கிராமங்களுக்கு படபிடிப்புகளுக்கு செல்லும்போது அவரை பார்த்து மக்கள் பயப்படுவார்கள் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த அளவிற்கு சினிமாவை உண்மை என்று நம்பி வந்தனர் மக்கள். வில்லன் நடிகருக்கு விழுந்த அடி: ஆனால் இப்பொழுதும் கூட மக்கள் […]

Continue Reading
madonna

என்னயா ஒரே கொடுமை குஸ்காவா இருக்கு… ஆபாச வசனங்கள் நிரம்பி வழியும் பிரபுதேவா பாடல்.. சின்ன புள்ளைங்க கேட்டுறாதீங்க..!

சினிமா துவங்கிய காலகட்டம் முதலே பாடல் வரிகளுக்கு என்று ஒரு முக்கியத்துவம் இருந்து வந்தது. பாடல் வரிகள் என்பது இசைக்கு தகுந்த மாதிரி இருக்க வேண்டும். அதே சமயம் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் கவித்துவமாகவும் இருக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதனால் நல்ல நல்ல வரிகளை பாடல் வரிகளாக அமைத்து பாடல்கள் எழுதப்பட்டன. மேலும் பல முக்கியமான விஷயங்களை சின்ன ஒரு பாடல் வரியின் மூலமாக தெரிவிப்பது ஒரு கலையாக இருந்தது. அதனால்தான் கண்ணதாசன் […]

Continue Reading
bsnl 2

விஸ்வரூபம் எடுத்த BSNL… இண்டர்நெட் சேவையில் புதிய பாய்ச்சல்..! 500+ டிவி சேனல்கள்..! தமிழகத்திற்கு புது ஆஃபர்கள்..!

தற்சமயம் தொடர்ந்து பி.எஸ்.என்.எல் நிறுவனம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்காக நிறைய சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்சமயம் பி.எஸ்.என்.எல் குறைந்த விலையில் நிறைய சலுகைகளை வழங்கி வரும் நிறுவனமாக இருந்து வருகிறது. இருந்தாலும் இணையத்தை பொறுத்தவரை இன்னமுமே மற்ற நிறுவனங்கள் அளவிற்கு அதிவேக இணையத்தை பி.எஸ்.என்.எல் நிறுவனத்தால் வழங்க முடியவில்லை. இந்த நிலையில் தற்சமயம் அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது BSNL. இந்த நிலையில் BSNL IFTV service என்னும் புது சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே […]

Continue Reading
riya viswanathan

படுக்கையறை காட்சிகள் வேண்டாம்… ஆனால் அது வேணும்..! சீரியல் நடிகைக்கு வந்த ஆசை..!

தமிழில் தற்சமயம் சினிமாவில் நடித்து கிடைக்கும் வரவேற்பை விடவும் சீரியலில் நடிப்பதன் மூலம் நடிகைகளுக்கு நல்ல வரவேற்புகள் கிடைக்கின்றன. இதனால் தொடர்ந்து நடிகைகள் சினிமாவை போலவே சீரியலுக்கும் அதிக மதிப்பு கொடுக்க துவங்கியுள்ளனர். முன்பெல்லாம் சீரியல் மார்க்கெட் என்பது அவ்வளவாக வரவேற்பை பெறாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது சீரியலுக்கு என்று தனி வரவேற்பு இருந்து வருகிறது. சீரியல் நடிகைகளே ஒரு நாளைக்கு 25 ஆயிரம் வரை சம்பாதிக்கின்றனர். லட்சங்களில் சம்பாதிக்கும் அளவிற்கு அவர்களது மார்க்கெட் உயர்ந்துள்ளது. இருந்தாலும் […]

Continue Reading