upi apps

கூகுள் பே, போன் பே போன்ற யு.பி.ஐ ஆப்களில் புதிய மாற்றங்கள்..! ஆர்.பி.ஐ அமல்படுத்திய விதிமுறைகள்.!

வங்கி பரிவர்த்தனைகள் என்பது முன்பை விட இப்பொழுது இந்தியாவில் அதிகமாக நடந்து வருகிறது. அதிலும் யுபிஐ என்கிற முறை வந்தது முதலே மொபைல் போன் மூலம் மின்சார கட்டணத்தில் இருந்து ரயில்வே டிக்கெட் வரை அனைத்தும் புக் செய்து கொள்ள முடியும் என்பதால் இதன் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. மொத்த வங்கி சேவைகளும் இப்பொழுது ஒவ்வொரு நபரின் கைபேசியிலேயே அடங்கிவிட்டது. இந்த நிலையில் இந்த யுபிஐ ஆப்களுக்கு நிறைய புதிய அம்சங்களையும் விதிமுறைகளையும் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது […]

Continue Reading
actress

மைனர் பொண்ணுங்கள வச்சி… வழக்கில் சிக்கிய நடிகை… ரொம்ப மோசம்.!

சினிமாவைப் பொறுத்தவரை பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் என்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மற்ற துறைகளை காட்டிலும் இது சினிமாவில் அதிகமாக நடப்பதற்கு முக்கிய காரணம் நடிகைகளுக்கு வேறு வழியில்லை என்பது தான். ஏனெனில் மற்ற துறைகளில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறோம் என்றால் அங்கு பாலியல் ரீதியான அச்சுறுத்தல்கள் நடக்கும் பொழுது அடுத்து வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு செல்ல முடியும். ஆனால் சினிமாவில் அப்படியும் முடியாது சினிமா துறையில் ஒரு பெரிய இயக்குனரையோ தயாரிப்பாளரையோ அல்லது நடிகரையோ […]

Continue Reading
kamal parthiban

நடிகையிடம் அப்படி ஒரு கேள்வி கேட்ட பார்த்திபன்… சிக்கலில் சிக்கிய கமல்…

தமிழில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர் நடிகர் கமலஹாசன். பெரும்பாலும் கமல்ஹாசன் பொது மேடைகளில் பேசுகிறார் என்றாலே அது அமர்ந்திருப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக தான் இருக்கும். ஏனெனில் பெரும்பாலும் கமல்ஹாசன் பேசும் விஷயங்களே பெரும்பாலும் மக்களுக்கு புரியாது. இப்படி இருக்கும் பொழுது கமல்ஹாசனே மைக்கை எடுக்க பயந்த சம்பவம் ஒன்று நடிகர் பார்த்திபனால் நடந்திருக்கிறது. பார்த்திபன் செய்த வேலை: உத்தம வில்லன் திரைப்படத்தின் விழா ஒன்று நடந்த பொழுது அந்த திரைப்படத்தின் நடிகை மேடையில் […]

Continue Reading
kavin vijay sethupathi

விஜய் சேதுபதி படத்தில் ஏமாற்றம்… கவினுக்கு நடந்த நிகழ்வு.. ஓப்பன் டாக் கொடுத்த கவின்.!

தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவராக கவின் இருந்து வருகிறார். பெரும் நடிகர்கள் அனைவரும் அதிக சம்பளம் வாங்குவதால் தற்சமயம் சின்ன பட்ஜெட் திரைப்படங்களில் நடிப்பதற்கு நடிகர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் மணிகண்டன் கவின் மாதிரியான நடிகர்கள் இப்பொழுது சினிமாவில் அறிமுகம் ஆகி நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றனர். கவின் நடித்த திரைப்படத்தில் டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கவினுக்கு […]

Continue Reading
thammanna sathyaraj

தமன்னாவுக்கு ஜெயில் உறுதி.. ஆனால் சத்யராஜ் செஞ்ச மோசடி தெரியுமா? பகீர் கிளப்பும் பிரபலம்..!

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு மோசடி விளம்பரத்தில் நடித்ததற்காக தமன்னா பெரும் பிரச்சனையில் மாட்டிக் கொண்டார். இதனால் அவர் கைதாகவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பேச்சுக்கள் இருந்தன. பெட்டிங் மாதிரியான தளங்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் மக்கள் மத்தியில் அதிகமாக பரவி வருகின்றன. இதில் எது சரியான அப்ளிகேஷன் எது மோசடி செய்யக்கூடியது என்று மக்களுக்கே தெரியவில்லை. இந்த நிலையில் இதைப்பற்றி விவரம் தெரியாத தமன்னா இப்படியாக ஒரு விளம்பரத்தில் நடித்ததன் மூலமாக சிக்கலில் சிக்கியிருக்கிறார். உண்மையை கூறிய […]

Continue Reading
vijay tvk

நடுவில் நின்னு செத்துபோ*டாத? விஜய்க்கு பதிலடி கொடுத்த சீமானின் பேச்சு..!

சமீபத்தில் தவெக கட்சியின் மாநாடு விக்கிரவாண்டில் நடந்தது. அதில் பேசிய விஜய் நிறைய விஷயங்களை பேசி இருந்தார். மேலும் அதில் நிறைய கட்சிகளையும் வெளிப்படையாக விமர்சித்து பேசியிருந்தார் விஜய். அதில் பேசும் பொழுது திமுக குறித்து நிறைய விஷயங்களை பேசி இருந்தார். அதேபோல நாம் தமிழர் கட்சி குறித்தும் பேசியிருந்தார். திமுகவின் திராவிட அரசியல் குறித்தும் நாம் தமிழர் கட்சியின் தமிழ் தேசியவாத அரசியல் குறித்தும் அவர் பேசியிருந்தார். அப்படி பேசும் பொழுது திராவிடமும் தமிழ் தேசியமும் […]

Continue Reading
bank

SBI, Indian Bank மற்றும் தனியார் வங்கிகளில் கட்டண உயர்வு… ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு..!

சாதாரண மக்களுக்கு வங்கிகளில் கணக்கு வைத்துக் கொள்வது எப்பொழுதுமே கொஞ்சம் கஷ்டமான விஷயமாக தான் இன்னமும் இருந்து வருகிறது. ஏனெனில் வங்கியின் விதிமுறைகள் மற்றும் கட்டணங்கள் குறித்த விஷயங்கள் பெரும்பாலும் சாமானிய மக்களுக்கு தெரிவதில்லை. குறைந்த அளவில் பேலன்ஸ் வைத்திருந்தால் பிடிக்கப்படும் தொகை வருடம் தோறும் எஸ்.எம்.எஸ் மற்றும் டெபிட் கார்டு தொடர்பாக பிடிக்கப்படும் தொகை போன்றவை குறித்து கூட மக்களுக்கு இன்னுமே அதிகமாக ஞானம் இருப்பதில்லை. இந்த நிலையில் தற்சமயம் வங்கியின் சில சேவைகளுக்கான கட்டணத்தை […]

Continue Reading
google

ரஷ்யா மீது கை வைத்த கூகுள்.. இடியை இறக்கிய ரஷ்யா.. அப்ப கூகுளின் நிலைமை?

உலக நாடுகளுக்கு இடையே இருக்கும் பிரச்சனை என்பது இரண்டாம் உலகப்போருக்கு பின்பு ஓய்ந்து விட்டதாக பேச்சுக்கள் இருந்தாலும் அதில் எந்த விதமான சமதானமும்  இப்பொழுது வரை நிகழவில்லை. எதிரி நாடுகள் எல்லாம் இன்னமும் எதிரி நாடுகளாக தான் இருந்து வருகின்றன முக்கியமாக இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் இருந்து ரஷ்யாவும் அமெரிக்காவும் எதிரி நாடுகளாக தான் இருந்து வருகின்றன. இப்போது வரை அது அப்படியே நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் கூட சீனா மாதிரியாக முற்றிலுமாக அமெரிக்காவை புறக்கணிக்காமல் […]

Continue Reading
squid game season 2

கேம் விளையாட போனா சோலி முடிஞ்சது… தமிழில் வெளியாக இருக்கும் Squid Game Season 2..!

இணையத்தின் வளர்ச்சிக்கு பிறகு தொடர்ந்து வேற்றுமொழி படங்கள் மற்றும் சீரியஸ்கள் தமிழ் மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைய தொடங்கி இருக்கின்றன. அதற்கு முன்பு திரைப்படங்களை மட்டும் பார்த்து வந்த மக்கள் தற்சமயம் வெப் சீரிஸ்களையும் பார்க்க துவங்கியிருக்கின்றனர். அப்படியாக வேறு மொழிகளில் வரும் வெப்சீரிஸ்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக துவங்கியிருக்கின்றன. அப்படியாக சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற சீரிஸ் தான் ஸ்குவிட் கேம். ஸ்குவிட் கேம் சீரீசை பொருத்தவரை மிகவும் சுவாரஸ்யமான […]

Continue Reading
accident

தீபாவளி இரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. பிரபல நடிகரின் மகன் மரணம்..!

பெரும்பாலும் தீபாவளி என்றால் ஒரு பக்கம் பண்டிகையும் கொண்டாட்டங்களும் இருந்தாலும் கூட மற்றொரு பக்கம் தொடர்ந்து ஏதாவது குற்றங்கள் என்பது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பெரும்பாலும் தீபாவளி அன்று அதிக மது அருந்திவிட்டு பிரச்சனை செய்பவர்கள் ஒரு பக்கம் என்றால் வெடி விபத்துக்கள் என்பது இன்னொரு பக்கம் இருக்கும். இதனால்தான் தீபாவளி சமயங்களில் தொடர்ந்து போலீஸார்களும் மற்ற தீயணைப்பு துறைகளும் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருவது உண்டு இப்படியாக தீபாவளி ஒரு பக்கம் பிரச்சனையை கொடுத்து வருகிறது. […]

Continue Reading
amaran

நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை..! அமரன் பார்த்துட்டு வாய்ப்பு கொடுக்கும் மேலிடம்..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்சமயம் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது அமரன் திரைப்படம். அமரன் திரைப்படம் முகுந்த் வரதராஜன் என்கிற உண்மையான ராணுவ வீரரின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த திரைப்படத்திற்காக மிகவும் போராடி இயக்கி இருக்கிறார் படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி. எனவே இந்த படத்திற்கான வரவேற்பும் அதிகமாக இருந்து வருகிறது. படத்தில் விஷயங்கள் அனைத்தும் உண்மையான ராணுவம் போலவே இருக்க வேண்டும் என்பதற்காக ராணுவ தளவாடங்களில் இதற்காக அனுமதி பெற்று […]

Continue Reading

குடும்பத்துக்கே அவமானம்… ஸ்ரீ தேவி குடும்பத்தில் பிறந்துட்டு.. நொந்து போன பிரபலம்..!

தமிழில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி நடிகை ஸ்ரீதேவி தமிழில் நிறைய வெற்றி திரைப்படங்களை கொடுத்த பிறகு அவருக்கு பாலிவுட் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது தமிழை விடவும் பாலிவுட் சினிமாவில் சம்பளம் என்பது அதிகமாக இருந்தது. அதனால் தமிழில் இருந்து ஒட்டுமொத்தமாக பாலிவுட்க்கு சென்ற வீட்டார் ஸ்ரீதேவி. அப்படி பாலிவுட்டில் நடிக்கும் பொழுதுதான் பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் என்பவருடன் இவருக்கு காதல் ஏற்பட்டது அதனை தொடர்ந்து ஸ்ரீதேவியையும் போனி […]

Continue Reading