இன்னும் இரண்டு மாசத்தில் என் அரசியல் பயணம் துவங்கும்!.. இந்த முறை போட்டியிடவில்லை!.. அறிக்கை வெளியிட்ட விஜய்!..
Vijay Politics Entry : கடந்த சில தினங்களாகவே விஜய்யின் அரசியல் பயணம் குறித்த பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு கொண்டு இருந்தன. லியோ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய்யும் தொடர்ந்து அரசியல்…
