விஜயகாந்தால் வாழ்க்கை பெற்றவர்கள் நாங்கள்.. வரிசையாக சான்றிதழ்களை வெளியிட்டு வரும் மக்கள்!..
விஜயகாந்த் நேற்று இறைவனடி சேர்ந்ததை அடுத்து விஜயகாந்த் செய்த நன்மைகளை பட்டியலிட்டு வருகின்றனர் திரைத்துறையினரும் பொதுமக்களும், விஜயகாந்த் எவ்வளவு நன்மைகள் செய்துள்ளார் என்பது அவர் அரசியலுக்கு வந்த காலகட்டத்தில் வெகுவான மக்களுக்கு தெரியவே இல்லை…
