Cinema History

இளையராஜாவுக்காக ரஜினி நடித்த படம்.. இயக்க மறுத்த இயக்குனர்கள்!.. கடைசியில் கைக்கொடுத்த காமெடி நடிகர்!. யார் தெரியுமா?

Rajinikanth and Ilayaraja : தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் இசைஞானி இளையராஜா. இளையராஜா சினிமாவில் பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு இணையான இன்னொரு இசையமைப்பாளர் இருக்க முடியாது என்று கூறலாம். இதனால்…

Read More
News

மன்சூர் அலிக்கான் பிரச்சனைக்கு பக்கம் பக்கமா பேசிட்டு செய்யுற காரியமா இது!.. த்ரிஷாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!..

Trisha and mansoor alikhan : கடந்த வாரம் த்ரிஷா மன்சூர் அலிக்கான் பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன. த்ரிஷாவும் மன்சூர் அலிக்கானும் சேர்ந்து லியோ திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த…

Read More
Cinema History

லைட்டு ஆஃப் ஆனதால் வாய்ப்பு கிடையாது!.. இது என்ன புது உருட்டு.. ஷாக் ஆன இசைஞானி!..

Mastro Ilayaraja : தமிழ் சினிமாவில் மூடநம்பிக்கைகள் எப்போதுமே கொஞ்சம் அதிகமாகவே உண்டு. எவ்வளவு பெரிய கதாநாயகனாக இருந்தாலும் அரசியல் வாதியையே கண்டு பயப்படவில்லை என்றாலும் இந்த மூட நம்பிக்கைகளுக்கு பயப்படும் திரை பிரபலங்கள்…

Read More
News

சிம்பு படம் தயாரிக்குறாராம்!.. எல்லாம் ரெடியாகுங்க.. கட்டம் கட்டும் தயாரிப்பாளர்கள்!. இதுதான் காரணம்!.

Tamil Actor Silambarasan : நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் ஆவார். அவர் நடித்த திரைப்படங்களுக்கு அதிகமாக வரவேற்புகள் தற்சமயம் இருந்து வருகின்றன. மாநாடு, பத்து தல என…

Read More
News

சிவக்குமார் குடும்பம்தான் அமீர் அண்ணன் காசை ஆட்டைய போட்டாங்க!.. அடுத்து வாய் திறந்த கஞ்சா கருப்பு!.

Director Ameer and Sivakumar : இயக்குனர் அமீர் மற்றும் ஞானவேல் ராஜாவிற்கு இடையேயான பிரச்சனையானது திரைத்துறையில் தற்சமயம் விஸ்வரூபம் எடுத்து சென்றுக்கொண்டுள்ளது. பருத்திவீரன் திரைப்படம் எடுக்கும்போது படத்திற்கான செலவுகளை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா முழுக்க…

Read More
News

வீரப்பனை பற்றி தப்பாவா சீரிஸ் எடுக்கிறீங்க!.. நெட்ஃப்ளிக்ஸிற்கு எதிராக இறங்கிய சீ5 – கூஸ் முனிசாமி வீரப்பன் தொடர்!.

Koose Munisamy Veerappan : தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் என அறியப்படும் நபர்களில் மிகவும் முக்கியமானவர் சந்தன கடத்தல் வீரப்பன். சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் மறைந்து வாழ்ந்த வீரப்பன் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கிக் கொண்டு சந்தனம்…

Read More
Cinema History

ஒரு டயலாக்தான் பேசணும்.. நாகேஷிற்கு பாலச்சந்தர் போட்ட விதிமுறை.. ஆனாலும் விசில் பறந்தது!.. அதுதான் நாகேஷ்!.

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நாகேஷ். ஒரு காமெடி நடிகர் என்பதையும் தாண்டி நாகேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் எனவே பல திரைப்படங்களில் கதாநாயகனுக்கு நண்பன் கதாபாத்திரத்தில்…

Read More
Cinema History

பிரபுதேவா செய்த காரியத்தால் படப்பிடிப்பில் அழுத சாய்பல்லவி!.. நம்மாளு அவ்வளவு டெரரா!..

Actress Sai pallavi : சாய் பல்லவி தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற நடிகைகளில் முக்கியமானவர் ஆவார். இவர் முதன் முதலாக மலையாளத்தில் ப்ரேமம் திரைப்படம் மூலமாக அறிமுகமானார். தமிழ் நாட்டில் பிறந்தவர் என்றாலும்…

Read More
News

ஊர போட்டா அடிக்கிறீங்க அந்த புள்ளைய!.. எஸ்.கேவுக்கு கை கொடுத்த சூப்பர் ஸ்டார்… இதுதான் காரணம்!..

Sivakarthikeyan and Rajinikanth : தமிழ் சினிமாவிலும் கூட பிரபலங்களின் பிண்ணனியில்தான் பல நடிகர்கள் சினிமாவிற்கு வருகின்றனர். அதில் எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவிற்குள் வந்து பெரும் நடிகராக மாறுபவர்கள் ஒரு சிலர்தான். தற்போதைய…

Read More
Cinema History

புள்ளி வச்சி 3 கதாநாயகிகளை தூக்கிய தமிழ் நடிகர்!.. ஓ இதுதான் காரணமா?..

sai pallavi anupama and Madonna sabastian : தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர்களை காட்டிலும் ஒரு நடிகைகளுக்கு ஒவ்வொரு திரைப்படமும் முக்கியமான திரைப்படமாக இருக்கிறது. நடிகர்கள் கூட ஒரு திரைப்படத்தில் தோல்வியை கண்டால்…

Read More
News

சேற்ற வாரி இறைச்ச இடத்துலையே சரி பண்ணுங்க.. நீங்கதான் அம்பானி பேமிலியாச்சே!.. ஆன்ஃபயரில் சமுத்திரக்கனி!. இன்னமும் அடி வாங்கும் ஞானவேல்ராஜா!..

Director Samuthrakani paruthiveeran :  கடந்த சில நாட்களாக மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்பட்டு வரும் விஷயமாக பருத்திவீரன் திரைப்பட பிரச்சனை இருந்து வருகிறது. தயாரிப்பாளர் ஞானவேலராஜா தயாரிப்பில், அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து…

Read More
News

புடவைதான் எனக்கு பாதுக்காப்பான ஆடை!.. சாய் பல்லவி இப்படி சொல்ல ஒரு காரணம் இருக்கு!..

Premam Actress Sai pallavi : ப்ரேமம் திரைப்படம் கதாநாயகன் நிவின் பாலிக்கு (nivin paul) எப்படியான படமாக இருந்தது என தெரியவில்லை. ஆனால் அந்த படத்தில் நடித்த மூன்று கதாநாயகிகளுக்குமே அந்த திரைப்படம்…

Read More