News

ஒரே படத்தில் சம்பளத்தை கூட்டிய விக்ரம்.. விஜய் அஜித்துக்கு போட்டியா வருவார் போல!..

தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்கு பிறகு நடிப்புக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து நடிக்க கூடியவர் நடிகர் விக்ரம். ஒரு திரைப்படத்திற்காக உடல் எடையை கூட்ட வேண்டும் என்றாலும் குறைக்க வேண்டும் என்றாலும் அதற்கு எந்த ஒரு…

Read More
News

வடிவேலு ஃபகத்ஃபாசில் கூட்டணியில் அடுத்து ஒரு படம்.. செம அப்டேட்டா இருக்கே!..

தமிழில் உள்ள காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. வடிவேலு நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. வடிவேலு காமெடிகள் கிட்டத்தட்ட பல காலமாக மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.…

Read More
Cinema History

பரீச்சைக்கு கூட அப்படி மனப்பாடம் பண்ணுனது இல்ல!.. பட வசனத்தை இரண்டு நாளாக மனப்பாடம் செய்த விஜய்!..

தமிழ் சினிமாவில் சிறு வயது முதலே பல வேடங்களில் நடித்து வந்து பிறகு கதாநாயகன் ஆனவர் நடிகர் விஜய். திரை உலகிற்கு வந்த காலம் முதலே கடுமையாக உழைத்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை…

Read More
Cinema History

அஜித் அந்த பாட்டை வச்சதே விஜய்யை குறி வச்சுதான்!.. இதெல்லாம் வேற நடந்துச்சா!..

தமிழ் சினிமாவில் போட்டி என்பது எப்போதுமே இருந்து கொண்டுதான் இருக்கிறது. எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டத்தில் ஆரம்பித்த நடிகர்களுக்கு இடையேயான இந்த போட்டி என்பது தொடர்ந்து தற்சமயம் இளம் சமுதாயத்தினர் வரை பரவி இருக்கிறது. ஆனால்…

Read More
Cinema History

விஜயகாந்த், கமல், ரஜினி, அமிதாப் பச்சன் – எல்லோரும் நடிச்ச ஒரு படம்!.. என்னப்பா சொல்றீங்க!..

சினிமாவில் சில திரைப்படங்கள் பெரும் வெற்றியை கண்டுவிட்டால் அந்த திரைப்படத்தை ரீமேக் செய்வது வழக்கமாக இருக்கும். ஹிந்தியில் ஒரு படம் பெரும் வெற்றியை கொடுத்தால் அந்த படத்தை திரும்ப தமிழில் படமாக்குவார்கள். பிறகு தெலுங்கில்…

Read More
News

லியோ படத்தோட உண்மை வசூல் இதுதான்… மொதலுக்கே மோசமா போயிட்டு.. புலம்பும் விநியோகிஸ்தர்கள்!..

தற்சமயம் விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் தமிழக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. நல்ல வசூலை பெற்று கொடுத்தது அந்த திரைப்படம். ஆனால் லியோ திரையரங்குகளுக்கு பெரிதாக வசூலை பெற்று கொடுக்கவில்லை என்று…

Read More
Cinema History

சென்னையில் எடுக்கப்பட்ட ஜப்பான் படம்!.. இயக்குனரே தமிழ் ஆளுதான்!.. இது என்னடா கூத்தா இருக்கு!.

ஜப்பானுக்கும் தமிழ் சினிமாவிற்கும் இடையே எப்போதுமே ஒரு நெருங்கிய தொடர்புண்டு. தமிழ் சினிமாவில் உள்ள பல படங்கள் ஜப்பானில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. முக்கியமாக நடிகர் ரஜினிகாந்துக்கு அதிகமான ரசிகர்களை ஜப்பான் கொண்டுள்ளது. இந்த…

Read More
Cinema History

எனக்கு மியூசிக் போட தெரியாதுன்னு தனுஷ் கண்டிப்பிடிச்சிட்டாரு!.. விஜய் ஆண்டனிக்கு நடந்த சம்பவம்!.

சினிமாவிற்கு வரும் நடிகர்களோ அல்லது இசையமைப்பாளர்களோ அல்லது இயக்குனர்களோ யாராக இருந்தாலும் அனைவரும் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு சினிமாவிற்கு வருவதில்லை. சிலர் சினிமாவிற்கு வந்துதான் எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறார்கள் உதாரணத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதன்முதலாக…

Read More
Cinema History

மோகன் படம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க!.. சம்பளமும் கொடுக்கல.. ஏமாந்த லொள்ளு சபா மனோகர்!..

விஜய் டிவி மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பிரபலங்கள் பலர் சிவகார்த்திகேயன் துவங்கி சந்தானம் வரை பலர் விஜய் டிவி மூலமாகதான் வெள்ளி திரைக்கு வந்தனர். அப்படி வந்தவர்களில் நடிகர் லொள்ளு சபா மனோகரனும்…

Read More
News

டைம் ட்ராவல் படம்தான் தளபதி 68.. கேட்கும்போதே நல்லா இருக்கே!..

விஜய் நடித்த லியோ படம் தற்சமயம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. ஏழு நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 400 கோடிக்கும் அதிகமாக ஓடி பெரும் வசூலை கொடுத்துள்ளது லியோ. தமிழக திரைப்படங்களில் ஒரு…

Read More
News

லியோ இரண்டாம் பாகத்துக்கு பிறகுதான் விக்ரம் அடுத்த பார்ட் வரும்… இன்னும் பல வருஷம் ஆகும் போலயே!..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் பெரும் அலையை ஏற்படுத்தியது. முதல் வாரத்திலேயே கிட்டத்தட்ட 450 கோடிக்கு ஓடி தமிழில் முதல் வாரத்தில் அதிகமாக ஓடிய இரண்டாவது திரைப்படமாக லியோ…

Read More
News

லியோவை விட பவரா இருக்கும் ரோலக்ஸ்!.. ஓப்பனாக கூறிய லோகேஷ் கனகராஜ்!..

தமிழில் அதிக வரவேற்பு பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். தனது முதல் திரைப்படமான மாநகரம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் இயக்கும்…

Read More