News

ஏ.கே 62 வில் இருந்த விலகிய விக்னேஷ் சிவன்! – திடீர் டிவிஸ்ட்டு!

தற்சமயம் நடிகர் அஜித் நடித்து ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் துணிவு. துணிவு படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் நல்ல வசூல் சாதனையையும் செய்துள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏ.கே…

Read More
News

அட்லீ இயக்கத்தில் அடுத்த படம்! – வேல்டு டூரை கேன்சல் செய்த அஜித்!

தற்சமயம் ஹெச்.வினோத் இயக்கத்தில் பெரும் ஹிட் படத்தை கொடுத்தார் நடிகர் அஜித். அதனை அடுத்து தற்சமயம் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க உள்ளார் அஜித். விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படம் குடும்ப படமாக…

Read More
Hollywood Cinema news

எந்திரனை காப்பி அடிக்கிறதா ஹாலிவுட்? – இரண்டாம் பாகத்திற்கு தயாராகும் மேகன் திரைப்படம்

ஹாலிவுட்டில் த்ரில்லர் மற்றும் பேய் படங்களுக்கு பிரபலமான இயக்குனர் ஜேம்ஸ் வான். இவர் இயக்கிய கான்ஜெரிங், டெத் சைலன்ஸ் போன்ற பல ஹாரர் படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவர் இயக்கிய மாலிக்னெண்ட் என்கிற திரைப்படம்…

Read More
Cinema History

இப்பதான் சமந்தா முதன் முதலா நடிச்சிருக்காங்க! – கலாய்த்த விக்ரம்!

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சமந்தா. தனது அழகான க்யூட் ஸ்மைல் மூலம் ரசிகர்களை கொள்ளை கொண்டவர் சமந்தா. நீதானே என் பொன் வசந்தம் திரைப்படத்தில் பள்ளி பருவ பெண்ணாக அவர்…

Read More
News

ஒரு பாடலுக்குதான் வரி எழுதினேன்! –  ஒரே வாய்ப்பில் பெரும் ஹிட் கொடுத்த பஞ்சு அருணாச்சலம்!

தமிழ் திரையுலகில் பன்முகத்தன்மை கொண்ட ஒரு நபராக இருந்தவர் பஞ்சு அருணாச்சலம். சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் கால் பதித்தவர் பஞ்சு அருணாச்சலம் என சொல்லலாம். சினிமாவிற்கு வந்த புதிதில் இவர் கவிஞர் கண்ணதாசனிடம்…

Read More
News

எம்.எஸ் தோனி இவானா காம்போவில் உருவாகும் திரைப்படம் – வெளியான மோஷன் போஸ்டர்

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான எம்.எஸ் தோனி தற்சமயம் திரைத்துறை மீது ஆர்வம் காட்டி வருகிறார். கிட்டத்தட்ட தற்சமயம் கிரிக்கெட்டில் இருந்து விலகியுள்ளார். எனவே அடுத்தக்கட்ட பணியாக சினிமா துறையில் இறங்கியுள்ளார். முதல் படத்தை…

Read More
News

கே.ஜி.எஃப் 2வை ப்ரேக் செய்த பதான்! –ஹிந்தியில் புது சாதனை!

போன வருடம் இந்திய அளவில் ஹிட் கொடுத்த முக்கியமான திரைப்படம் கே.ஜி.எஃப் 2. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சினிமாவில் பலரும் பேன் இந்தியா திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று களத்தில் இறங்கினர். ஆனாலும்…

Read More
News

உலக நாயகன் அடுத்த படம் யாரு கூட! – இப்போதைக்கு துணிவு இயக்குனராம்.!

விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கமல்ஹாசனின் மார்க்கெட் அதிகரித்துவிட்டது. இதனை அடுத்து மீண்டும் சினிமாவில் முழு பாய்ச்சலோடு இறங்கியுள்ளார் கமல்ஹாசன். அதனை தொடர்ந்து தற்சமயம் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம்…

Read More
News

தலைவர் 171 கன்ஃபார்ம் –அடுத்த மாதம் அறிவிப்பு வரும்!

நடிகர் ரஜினி நடித்து தற்சமயம் தயாராகி வரும் திரைப்படம் ஜெயிலர். ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிக்கான படப்பிடிப்புகள் முக்கால்வாசி முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரஜினி நடிக்கவிருக்கும் திரைப்படம் லால் சலாம். லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிக்கு…

Read More
News

விஜய் தேவரக்கொண்டாவுடன் பயணம் சென்று உண்மையா? – உண்மையை கூறிய ராஷ்மிகா

தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி தற்சமயம் தமிழ் சினிமாவில் கொஞ்சம் பிரபலமாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். தற்சமயம் வெளிவந்த வாரிசு திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று…

Read More
Cinema History

முதல் படத்துல இருந்தே நாங்க ப்ரெண்ட்ஸ்! –  லோகேஷ் குறித்து பேசிய ஆர்.ஜே பாலாஜி

ஆர்.ஜே பாலாஜி தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக இருக்கிறார். தற்சமயம் ரன் பேபி ரன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் தற்சமயம் வெளிவந்து மக்கள் மத்தியில்…

Read More
News

விரைவில் உங்களை ஆள வருகிறான் ஆளவந்தான்! – கலைப்புலி தாணு அப்டேட்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2001ல் வெளியான படம் ஆளவந்தான். இந்த படத்தில் ரவீணா தந்தோன், மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த இந்த…

Read More