விஜய் ஆஃபிசிற்கு பக்கத்திலேயே குடி வந்த த்ரிஷா… அப்ப அந்த நியூஸ் உண்மைதான் போல..
கடந்த சில தினங்களாகவே விஜய் திரிஷா குறித்த சர்ச்சை ஒன்று கிளம்பி இருக்கிறது. விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக சேர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். விஜய் வேறு எந்த நடிகையுடனும் இத்தனை திரைப்படங்களில் சேர்ந்து நடித்தது…
