மன அமைதிக்காக பிரிகிறோம்!.. விவாகரத்து விஷயத்தை உறுதி செய்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்!..
தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். தனது 17 ஆவது வயதிலேயே இவர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிவிட்டார். வெயில் என்கிற திரைப்படம் மூலமாக முதன் முதலாக இசையமைப்பாளராக அறிமுகமானார்…
