அதை நிரூபிச்சி காட்டுங்க… பொட்டு துணி இல்லாமல் நடக்கிறேன்!.. சவால் விட்ட ஸ்ரீ ரெட்டி..
நடிகை ஸ்ரீ ரெட்டி தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகைகளில் ஒருவராவார். அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ஏதாவது ஒன்றை பேசுவதை வாடிக்கையாக கொண்டிருப்பார் ஸ்ரீ ரெட்டி. சினிமாவில் இவர் குறைந்த அளவிலான திரைப்படங்களிலேயே நடித்துள்ளார்.…
