ரஜினி படம் மாதிரி இருந்துருமோனு பயந்துட்டேன்!.. ஓப்பனாக ரஜினியை கலாய்த்த லிங்குசாமி!..
தமிழ் சினிமா இயக்குனர்களில் சில ஹிட் படங்களை கொடுத்து கொஞ்சம் பிரபலமாக இருப்பவர் இயக்குனர் லிங்குசாமி. இவர் இயக்கிய திரைப்படங்களில் ரன், சண்டக்கோழி மாதிரியான திரைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்றவை. தயாரிப்பாளராகவும் இவர் ஒரு…
