கூட்டத்தை பார்த்து ஒன்னும் விஜய் பயப்படலை!.. விஜய் சோர்வாக இருந்ததுக்கு அந்த விபத்துதான் காரணம்!..
நேற்று முன் தினம் பாராளுமன்ற தேர்தல் நடந்த நிலையில் நடிகர் விஜய்யும் அதற்கு வந்து ஓட்டு போட்டிருந்தார். ஆனால் அவர் அவ்வளவு எளிதாக ஓட்டு போட வர முடியவில்லை. ரஷ்யாவில் உள்ள ஒரு பகுதியில்…
