போலீஸ் வழக்கில் சிக்கிய தயாரிப்பாளர்!.. அஜித்தின் அடுத்த படத்திற்கு வந்த பிரச்சனை!..
தமிழில் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். அஜித் நடிக்கும் திரைப்படங்களை பார்ப்பதற்கு பெரும் ரசிகப்பட்டாளம் இருப்பதாலேயே அவருக்கான சம்பளமும் அதிகரித்து வருகிறது. துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம்…
