பொண்ணுக்கு 24 பையனுக்கு 44 – இளம் பெண்ணை காதலிக்கு ப்ரேம் ஜி!..
Actor Premgi : இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனுமான பிரேம்ஜி மக்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலமானவர். வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து திரைப்படங்களிலும் பிரேம்ஜியை பார்க்க முடியும். பிரேம்ஜிக்கு…
