நான் கோமாவில் இருந்தப்ப என் குடும்பத்துக்கு பாதுகாப்பு கொடுத்தவர் கேப்டன்!.. விஜயகாந்த் இறப்பிற்கு வந்த ரஜினிகாந்த்…
தமிழ் சினிமா நடிகர்களிலேயே முக்கியப் புள்ளியான நடிகர் விஜயகாந்தின் மரணம் தமிழகத்திற்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. நேற்று முதல் விஜயகாந்தின் மரணம் குறித்த செய்திகள்தான் வெளியாகி வருகின்றன. திரை துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும்…
