லேட்டா வந்தா வெயிட் பண்ணிட்டு இருக்க முடியாது ! – விஷால் வருவதற்கு முன்பே நிகழ்ச்சியை முடித்த தொகுப்பாளர்..
தமிழில் மதிக்கப்படும் பிரபலங்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். அதே சமயம் தமிழ் சினிமாவில் அதிக விமர்சனத்துக்கு உள்ளாகும் நபராகவும் விஷால் இருக்கிறார். துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டப்போது இயக்குனர் மிஸ்கினுக்கும் இடையே பிரச்சனை…
