ஓவர்லோடில் கங்குவா நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள்!.
ஹாலிவுட் சினிமாவில் அதிக பிரபலமாக இருந்தவர் நடிகை திஷா பதானி. திஷா பதானி கவர்ச்சி காட்டுவதில் மிகவும் பிரபலமானவர். இவர் பாலிவுட்டில் நிறைய திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார்.
ஆனால் பாலிவுட்டில் ஒரு கட்டத்திற்கு மேல் இவர் வாய்ப்புகள் குறைய தொடங்கின. ஏனெனில் பாலிவுட் நடிகைகளுக்கு இடையேயான போட்டி என்பது மிகவும் அதிகம். இந்த நிலையில் அடுத்து தென்னிந்தியாவிலும் முயற்சி செய்ய தொடங்கினார்.
திஷா பதானி:
அந்த வகையில் தென்னிந்திய மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தார் கல்கி திரைப்படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனை தொடர்ந்து தமிழில் கங்குவா திரைப்படத்தில் சூர்யாவிற்கும் ஜோடியாக இவர் நடித்திருக்கிறார்.
ஏற்கனவே சூர்யாவுடன் இவர் நடனமாடும் டூயட் பாடல் ஒன்று வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கொஞ்சம் மாடர்ன் உடையில் வந்திருந்தார் திஷா பதாணி. சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்களும் அதிக வைரலாக துவங்கியிருக்கின்றன.