Actress
இதுக்கு மேல என்னத்த காட்ட முடியும்.. ரசிகர்கள் சோலியை முடிச்சிவிட்ட அனிரூத்தின் ஜோடி..!
ஹிந்தி பாடகிகள் தமிழ் சினிமாவில் வந்து அதிக வரவேற்பை பெறுவது இங்கு வழக்கமாக நடந்து வருகிறது.
ஏற்கனவே ஸ்ரேயா கோஷல் என்கிற பாடகி ஹிந்தியில் இருந்து தமிழில் பாடல்களை பாடி பிரபலமடைந்தார்.
அதற்குப் பிறகு அதிக பிரபலம் அடைந்த பாடகையாக ஜொனிதா காந்தி இருந்து வருகிறார். இசையமைப்பாளர் அனிருத் மூலமாக இவர் தமிழ் சினிமாவிற்கு ஆறுமுகமானார் ஜொனிட்டா.
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக மட்டும் பாடாமல் நிறைய லிரிக் வீடியோ பாடல்களிலும் அனிருத்துடன் அவர் சேர்ந்து பாடி இருப்பதை பார்க்க முடியும்.
டான், பீஸ்ட் மாதிரியான படங்களின் பாடல்கள் வெளியான பொழுது அதில் அனிருத் மற்றும் ஜொனிட்டா காந்தி இருவரும் சேர்ந்து பாடுவதை பார்க்க முடியும். அதிலிருந்து ஜெனிட்டா காந்திக்கு தனியாக ரசிகர் கூட்டம் ஒன்று உருவானது.
இந்த நிலையில் அவர்களை கவரும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஜொனிட்டா காந்தி.
