Monday, February 9, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
karunanithi

karunanithi

என்கிட்டயே சந்தேகமா?.. பத்தாயிரம் பந்தயம் வச்சிக்கலாமா!.. இயக்குனரோடு போட்டி போட்டு ஜெயித்த கலைஞர்!..

by Raj
March 16, 2024
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Kalainger M Karunanithi: கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் இப்போது உள்ளதை விடவும் திரைப்படம் இயக்குவது என்பது எளிமையான விஷயமாக இருந்தது. அதேபோல அப்பொழுது இருந்த திரைப்பட கலைஞர்கள் அனைவருக்கும் ஒரே அளவிலான சம்பளம் கிடைத்தது.

உதாரணமாக கதாநாயகனுக்கு கிடைக்கும் சம்பளத்தில் பாதி அளவு இசையமைப்பாளர் பாடலாசிரியர் திரைக்கதை எழுதுபவர்கள் ஆகியவர்களுக்கு கிடைக்கும். ஆனால் இப்பொழுது எல்லாம் அது குறைந்துவிட்டது.

Karunanidhi-1
Karunanidhi-1

அப்பொழுது திரைக்கதை எழுதுவதில் மிகவும் பிரபலமானவராக கலைஞர் மு கருணாநிதி இருந்தார். இந்த சமயத்தில் 1961 ஆம் ஆண்டு இயக்குனர் எல்.வி பிரசாத் ஒரு கதையை படமாக்க நினைத்தார். ஆனால் அந்த படிக்கும் பொழுது கொஞ்சம் சுமாராகத்தான் இருந்தது. இந்த படத்திற்கு கலைஞர் வசனம் எழுதினால் ஒரு வேலை திரைப்படம் நன்றாக அமைவதற்கு வாய்ப்பு உள்ளது என்று நினைத்து அவர் அந்த கதையை கருணாநிதியிடம் கொண்டு சென்றார்.

கலைஞர் எழுதிய திரைக்கதை:

அதனை படித்த கருணாநிதி கதை சுமாராகதான் இருக்கிறது திரைக்கதையில் இதை சிறப்பான ஒரு படமாக மாற்ற முடியும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். அதன் பிறகு அமர்ந்து திரைக்கதையையும் எழுதி இருக்கிறார். பிறகு எல் வி பிரசாத் தாயில்லா பிள்ளை என்கிற அந்த படத்தின் திரைக்கதையை படித்திருக்கிறார்.

அப்பொழுதும் கூட அவருக்கு மன நிறைவாகவே இல்லை அப்பொழுது கருணாநிதி ஒன்று கூறி இருக்கிறார். இந்த திரைப்படத்தை படமாக்கி வெளியிடுங்கள் கண்டிப்பாக இந்த திரைப்படம் 100 நாள் ஓடும் என்று கூறி இருக்கிறார். என்ன படம் வெற்றி பெறுமா என்பதே சந்தேகமாக இருக்கும் பொழுது கலைஞர் 100 நாட்கள் ஓடும் என்று கூறுகிறாரே என்று சந்தேகப்பட்டிருக்கிறார் இயக்குனர்,

இதனை கண்டு கொண்ட கலைஞர் அந்த திரைப்படம் 100 நாட்கள் ஓடினால் எனக்கு பத்தாயிரம் ரூபாய் நீங்கள் தர தயாரா என்று கேட்டிருக்கிறார். சரி என்று எல்.வி பிரசாத்தும் ஒப்பு கொண்டிருக்கிறார். பிறகு அந்த திரைப்படம் வெளியான பிறகு கருணாநிதி கூறியது போலவே 100 நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்றது.

அந்த நூறாவது நாள் ஓடிய அன்றே வேக வேகமாக வந்து எல்.வி பிரசாத் கருணாநிதியிடம் பத்தாயிரம் ரூபாயை கொடுத்திருக்கிறார் அந்த அளவிற்கு தன்னுடைய திரைக்கதையின் மீது நம்பிக்கை வைத்திருந்திருக்கிறார் கலைஞர் மு கருணாநிதி.

Tags: kalainger m karunanithitamil cinemathaiyilla pillaiகலைஞர் மு கருணாநிதிதமிழ் சினிமாதாயில்லா பிள்ளை
Previous Post

என்ன பாலிவுட்ல என்னை கேவலமா பேசுனப்ப உறுதுணையா நின்ன்னாங்க அந்த நடிகை!.. தனுஷின் மானம் காத்த நடிகை!..

Next Post

அஞ்சலியை அழைச்சிட்டு போய் ஸ்கீரினை இயக்குனர் மூட சொன்னார்!.. நானும் செஞ்சேன்.. கடைசியில் சிக்கிக்கிட்டேன்..  அதிர்ச்சியடைந்த இயக்குனர்!.

Related Posts

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025
Next Post
actress anjali

அஞ்சலியை அழைச்சிட்டு போய் ஸ்கீரினை இயக்குனர் மூட சொன்னார்!.. நானும் செஞ்சேன்.. கடைசியில் சிக்கிக்கிட்டேன்..  அதிர்ச்சியடைந்த இயக்குனர்!.

Recent Updates

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025
அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

December 28, 2025
படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved