Saturday, June 6, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
leo vijay jailer rajini

leo vijay jailer rajini

பெரும்புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி; ரஜினியை டார்கெட் செய்யும் விஜய்? – Badass பாடல் வரிகள் ட்ரெண்டிங்!

by Raj
September 28, 2023
in Tamil Cinema News, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து ரிலீஸுக்கு தயாராகியுள்ள படம் லியோ. இந்த படத்தின் ஆடியோ வெளியீடு 30ம் தேதி நடக்க இருந்த நிலையில் திடீரென படக்குழுவினர் ஆடியோ வெளியீட்டு விழாவை ரத்து செய்துள்ளனர். இதற்கு பின்னர் அரசியல் அழுத்தம் இருப்பதாக விஜய் ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

ஆடியோ வெளியீட்டு விழா நடக்காததால் ஏமாற்றமடைந்துள்ள ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இன்று லியோ படத்தின் பேட் ஆஸ் என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை அனிருத் இசையமைத்து பாடியும் உள்ளார்.

Read More:  2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

முன்னதாக இதே அனிருத் இசையமைத்த ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் பட பாடலில் “பேரை தூக்க நாலு பேரு.. பட்டத்தை பறிக்க நூறு பேரு” என்ற வரிகள் இடம்பெற்றது. இது சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய் அடைய நினைப்பதால் அவரை மறைமுகமாக தாக்கி இடம்பெற்ற வரிகள் என அப்போதே சர்ச்சைகளும் எழுந்தன.

இந்நிலையில் இப்போது லியோவின் பேட் ஆஸ் பாடலில் “பெரும்புள்ளிக்கெலாம் முற்றுப்புள்ளி.. குடல் உருவுற சம்பவம் உறுதி” என்ற வரி இடம்பெற்றுள்ளது. மேலும் ”பல ராஜாக்களை பாத்தாச்சுடா.. இவன் கத்தி ரொம்ப கூறு ஆச்சுடா” என்றும் வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிகள் ரஜினிகாந்திற்கு பதிலடியாக எழுதப்பட்டதாக இணையவாசிகள் சிலர் கிசுகிசுத்துக் கொண்டாலும், அரசியல் ரீதியாக விஜய்க்கு இருக்கும் அழுத்தங்களை மையப்படுத்தி சில அரசியல் வாதிகளை பகடி செய்வதற்காக அந்த வரிகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற பேச்சும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More:  கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த 'சபாஷ் நாயுடு' – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்
Tags: leoLokesh Kanagarajtamil cinemaVijayதமிழ் சினிமாலியோலோகேஷ் கனகராஜ்விஜய்
Previous Post

மார்க் ஆண்டனி படத்தை ரிலீஸ் பண்ணவே லஞ்சம் வாங்குனாங்க!.. பிரதமரிடமே புகாரளித்த விஷால்

Next Post

சித்தார்த்க்கு நடந்ததுதான் விஜய்க்கும்..! லியோவுக்கு காத்திருக்கும் பெரிய சவால்!

Related Posts

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
Next Post
vijay siddharth

சித்தார்த்க்கு நடந்ததுதான் விஜய்க்கும்..! லியோவுக்கு காத்திருக்கும் பெரிய சவால்!

Recent Updates

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved