Connect with us

த்ரிஷாவோடு எனக்கு படுக்கையறை காட்சி இல்லை!.. ஓப்பன் டாக் கொடுத்த மன்சூர் அலிக்கான்!. கடுப்பான த்ரிஷா, லோகேஷ்!..

mansoor alikhan trisha

News

த்ரிஷாவோடு எனக்கு படுக்கையறை காட்சி இல்லை!.. ஓப்பன் டாக் கொடுத்த மன்சூர் அலிக்கான்!. கடுப்பான த்ரிஷா, லோகேஷ்!..

Social Media Bar

Trisha and Mansoor alikhan: இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் ஆவார். இவர் இயக்கிய திரைப்படங்கள் யாவும் தமிழில் பெரும் வெற்றியை கொடுத்து வருகின்றன.

சமீபத்தில் அவர் நடித்த லியோ திரைப்படமும் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. லோகேஷ் கனகராஜ் ஆரம்பம் முதலே மன்சூர் அலிக்கானின் பெரும் ரசிகராவார்.

எனவே அவர் லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை மன்சூர் அலிக்கானுக்கு வழங்கினார். அந்த கதாபாத்திரம் அவருக்கும் அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது. ஆனால் தற்சமயம் சினிமாவில் தனக்கு வாய்ப்பே கிடைக்காத வகையில் சம்பவம் ஒன்றை செய்துள்ளார் மன்சூர் அலிக்கான்.

மன்சூர் அலிக்கான் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது எவ்வளவோ திரைப்படங்களில் கதாநாயகியை கெடுப்பது போன்ற காட்சிகளில் நடித்திருக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் கெட்டவனாக நடிக்க வாய்ப்பு கிடைக்காதது வருத்தமாக இருக்கிறது. குஷ்பு மாதிரியான நடிகைகளுடன் அப்போதெல்லாம் வில்லன்களுக்கு காட்சி இருந்தது. ஆனால் இந்த படத்தில் த்ரிஷாவை கண்ணிலேயே காட்டவில்லை என கூறியிருந்தார் மன்சூர் அலிக்கான்.

இதனை அடுத்து இதற்கு பதிலளித்த த்ரிஷா, மன்சூர் அலிக்கான் இப்படி பேசியிருப்பது மிகவும் தவறு. மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர் இருந்தது. அதை தற்சமயம் அவரே கெடுத்துக்கொண்டார் என கூறியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் தற்சமயம் த்ரிஷாவிற்கு ஆதரவாக பேசியுள்ளார்.

அதில் அவர் கூறும்போது மன்சூர் அலிக்கான் இப்படி பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. எங்கள் குழுவில் அனைவருமே பெண்களிடம் மிகவும் ஒழுங்காக நடந்துக்கொண்டோம். எனவே மன்சூர் அலிக்கான் பேசியிருப்பது மிகவும் தவறு என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

எனவே இனி மன்சூர் அலிக்கானுக்கு வாய்ப்புகள் கிடைப்பது கடினம்தான் என கூறப்படுகிறது.

To Top