Connect with us

அதிக செலவு பண்ணி எடுத்ததா பாகுபலி நல்ல படம் ஆயிடுமா!.. கடுப்பான மிஸ்கின்…

Cinema History

அதிக செலவு பண்ணி எடுத்ததா பாகுபலி நல்ல படம் ஆயிடுமா!.. கடுப்பான மிஸ்கின்…

Social Media Bar

தமிழில் வித்தியாசமான திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் மிஸ்கின். மிஸ்கின் இயக்கும் திரைப்படங்களை பார்ப்பதற்கு தனியாக ஒரு ரசிக பட்டாளம் உண்டு. மற்ற இயக்குனர்கள் இயக்கும் திரைப்படங்களில் இருந்து வித்தியாசமான கண்ணோட்டத்தில் திரைப்படம் இயக்க கூடியவர் இயக்குனர் மிஸ்கின்.

ஒருமுறை பேட்டியில் இவர் பாகுபலி திரைப்படத்தை பற்றி கூறும்போது அதில் தன்னுடைய கருத்தை கூறியிருந்தார். அப்படி பேசும்போது அதிக செலவு எடுத்ததால் பாகுபலி நல்ல படம் ஆகிவிட முடியாது. ஒருவன் நினைத்தால் 25 லட்ச ரூபாயில் கூட நல்ல படத்தை எடுக்க முடியும்.

சேது குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்றாலும் அதுவும் நல்லப்படம்தான். மனித மனங்களுக்குள் இருக்கும் பிரமாண்டத்தை அந்த படம் பேசியிருந்தது என கூறியிருந்தார். இதே விஷயத்தை உறியடி திரைப்படத்தை இயக்கி நடித்த இயக்குனர் விஜய்க்குமார் தனது பேட்டியில் கூறியிருந்தார்.

To Top