Actress
சிவப்பு ட்ரெஸ் அள்ளுது ! – உடையை இறக்கி காட்டும் பாலிவுட் நடிகை
பாலிவுட்டில் ஐட்டம் பாடல்களுக்கு என்று புகழ்பெற்றவர் நடிகை நோரா ஃபெத்தி.

இவர் 2015 ஆம் ஆண்டு ஹிந்தி சினிமாவில் பிரபலமானவர். நோரா ஃபெத்தி ஒரு சிறந்த டான்ஸர் ஆவார். எதாவது ஒரு பாடலுக்கு அவர் நடனமாடுகிறார் என்றால் அவருக்கு இணையாக அவருடன் ஆடும் நாயகர்கள் ஆடுவது கடினம் என சொல்லலாம்.

அந்த அளவிற்கு உடலை வளைத்து ஆடும் திறன் பெற்றவர் நோரா. முதலில் இவர் நடனம் ஆடி ஆல்பம் பாடல்களை வெளியிட்டு வந்தார். பிறகு அதன் மூலம் இவருக்கு பாலிவுட் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து வரிசையாக ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான தேங்க் காட் என்கிற அஜய் தேவகன் படத்தில் இவர் ஆடிய ஒரு பாடல் பயங்கரமான ஹிட் அடித்தது.

அடுத்து க்ரிஷ் படத்தின் நான்காவது பாகத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

