Connect with us

நிறுவனத்தின் தவறை சுட்டிக்காட்டியவுடன் மரணம்.. சாட் ஜிபிடியில் பணிப்புரிந்த இந்திய இளைஞர்.. மர்மம் என்ன?

open ai

Latest News

நிறுவனத்தின் தவறை சுட்டிக்காட்டியவுடன் மரணம்.. சாட் ஜிபிடியில் பணிப்புரிந்த இந்திய இளைஞர்.. மர்மம் என்ன?

Social Media Bar

தற்சமயம் ஏ.ஐ தொழில்நுட்பம் என்பது அதிக வளர்ச்சியை கண்டு வருகிறது மக்களும் ஏ.ஐ தொழில்நுட்பத்திற்கு பழக துவங்கி இருக்கின்றனர். மக்களை பழக வைக்க வேண்டும் என்பதற்காகவே நிறுவனங்கள் தொடர்ந்து இந்த சேவைகளை இலவசமாக கொடுத்து வருகிறது.

ஓப்பன் ஏ.ஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி, google நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஜெமினி மாதிரியான எக்கச்சக்கமான ஏ.ஐ தொழில்நுட்பங்கள் இலவசமாக பயன்பாட்டில் இருக்கின்றன.

ஆனால் எதிர்காலத்தில் இவற்றிற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஓபன் ஏ.ஐ நிறுவனத்தில் வேலை பார்த்த இந்திய இளைஞர் மர்மமான முறையில் இறந்த விவகாரம் தற்சமயம் அதிக சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது.

developer balaji

developer balaji

ஆராய்ச்சியாளருக்கு நிகழ்ந்த கொடுமை:

ஏ.ஐ ஆராய்ச்சியாளரான சுசீர் பாலாஜி என்பவர் ஓபன் ஏஐ நிறுவனத்தில் கிட்டத்தட்ட 4 வருடங்களாக வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் அவர் வேலையில் இருந்து வெளியே வந்தார்.

பிறகு ஓபன் ஏ.ஐ நிறுவனத்தில் காப்புரிமை தொடர்பான விதி மீறல்கள் அதிகமாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார். அதற்கு பிறகு சில நாட்களில் அவர் அவருடைய அப்பார்ட்மெண்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த இறப்புக்கு பின்னால் மர்மம் இருக்கலாம் என்பது ஒரு பக்கம் பேச்சாக இருந்து வருகிறது.

Bigg Boss Update

shruthika
biggboss
soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
To Top