வட சென்னைல நான் நடிக்க வேண்டியது.. பறிபோன 3 வாய்ப்புகள். மனசு கஷ்டப்பட்டுறப்பேன்.. விஜய் சேதுபதி ஓப்பன் டாக்
பெரும்பாலும் அரசியல் சார்ந்த விஷயங்களை தனது திரைப்படங்களில் காட்டும் சர்ச்சையான இயக்குனர்கள் படங்களில் நடிகர்கள் நடிக்க மாட்டார்கள். ஆனால் அதிலிருந்து மாறுபட்டவர் இயக்குனர் வெற்றிமாறன். இயக்குனர் வெற்றிமாறன் என்னதான் நிறைய விஷயங்களை தன் திரைப்படத்தில்…
