எம்.ஜி.ஆருக்கு இருந்த அந்த மனசு.. கமல் ரஜினிக்கு கூட இல்ல.. பத்திரிக்கையாளர் காட்டம்..!

பெரிய நடிகர்கள் பெரிய வளர்ச்சியை அடைந்த பிறகு அதற்கு உதவியாக இருந்த சின்ன நடிகர்களை அவர்கள் கண்டு கொள்வதில்லை. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முக்கிய ஆர்ட்டிஸ்டாக இருந்து வந்தவர் நடிகர் கிங்காங். சமீபத்தில் கிங்காங் மகள் திருமணம் கோலாகலமாக நடந்தது. இந்த திருமணத்திற்கு அவர் முக்கிய பிரமுகர்கள் பலரையும் அழைத்து இருந்தார். ஆனால் திருமண நாளன்று எந்த பெரிய பிரபலங்களும் திருமணத்திற்கு வருகை தரவில்லை. இது சினிமா வட்டாரத்திலும் மக்கள் மத்தியிலும் பெரிய […]

Continue Reading

முதல் படத்திலேயே தேசிய விருது பெற இருக்கும் இயக்குனர்கள்..! யார் யார் தெரியுமா?

இப்பொழுது புது படங்களை இயக்கும் அறிமுக இயக்குனர்களின் வருகை என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்துவிட்டது. பழம்பெரும் இயக்குனர்கள் பலர் இருந்தாலும் கூட குறைந்த பட்ஜெட்டில் பெரிய திரைப்படங்களை எடுக்கும் திறமை புது இயக்குனர்களுக்கு தான் இருக்கிறது. அப்படியாக வருடத்திற்கு ஒரு ஐந்து அல்லது ஆறு திரைப்படங்களாவது ஹிட் படங்களாக இவர்களுக்கு அமைந்து விடுகின்றன. இந்த நிலையில் தேசிய விருதுகளை பெறுவதிலும் இப்பொழுது அறிமுக இயக்குனர்களுக்கு ஒரு இடம் கிடைக்க துவங்கியிருக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் தேசிய […]

Continue Reading

மூக்குத்தி அம்மன் 2 வில் நடந்த சம்பவம்.. ஆடிப்போன தயாரிப்பாளர்..!

நடிகை நயன்தாரா மற்றும் ஆர்.ஜே பாலாஜி நடித்து வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் மூக்குத்தி அம்மன். மூக்குத்தி அம்மன் திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக இருந்தாலும் கூட கடவுள் என்கிற பெயரில் நடக்கும் வியாபாரத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த படத்தின் கதைகளம் அமைந்து இருந்தது. இதனால் இந்த படத்திற்கு வெகுவான வரவேற்பு கிடைத்தது. படம் நல்ல லாபத்தையும் பெற்று கொடுத்தது. இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமானது அடுத்து எடுக்கப்பட்டு வருகிறது. […]

Continue Reading

வேள்பாரியில் கூட்டு சேரும் கமல் ரஜினி… கை கொடுக்கும் நிறுவனம்..!

இயக்குனர் ஷங்கரின் கனவு படமாக இருந்து வரும் திரைப்படம்தான் வேள்பாரி எழுத்தாளர் சு வெங்கடேசன் எழுதி இரண்டு பாகங்களாக வெளிவந்து ஒரு லட்சம் பிரதிகளுக்கும் அதிகமாக விற்று பிரபலமடைந்த நாவல்தான் வேள்பாரி. பறம்பு மலையில் வாழும் வேள்பாரி என்கிற குல தலைவனின் கதையை கொண்டு இந்த நாவல் அமைந்து இருந்தது. இதனை தொடர்ந்து அதனை படித்த ஷங்கர் இதை எப்படியாவது திரைப்படமாக்கிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்து வருகிறார். ஆனால் சமீப காலமாக ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த […]

Continue Reading

விலங்குகள் உலகில் நடக்கும் சுவாரஸ்யங்கள்.. வில்லனாக வந்த பாம்பு.. Zootopia 2 Trailer out..!

விலங்குகள் உலகை அடிப்படையாகக் கொண்டு வால்டு டிஸ்னி நிறுவனத்தில் வெளியான அனிமேஷன் திரைப்படம்தான் Zootopia. விலங்குகள் உலகில் இருக்கும் முயல் மற்றும் நரியை கதை நாயகர்களாக கொண்டு படத்தின் கதை செல்லும். சிறுவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற திரைப்படமாக இந்த திரைப்படம் இருந்தது. Zootopia  நகரமானது பலவித விலங்குகள் மனிதர்கள் போலவே நாகரிகமாக வாழும் ஒரு நகரமாகும். அங்கு நடக்கும் குற்றங்களை கண்டறியும் போலீஸ் அதிகாரிகளாகத்தான் இந்த நரியும் முயலும் வருகின்றன. இவர்கள் இருவருக்கும் இடையே […]

Continue Reading
rajini

உதவி செய்யாமல் மறுத்த ரஜினி.. உயிரை இழந்த பத்திரிக்கையாளர்.. உண்மையை கூறிய தயாரிப்பாளர்..!

தமிழ் திரையுலகில் உச்சத்தை தொட்ட நடிகர்களில் மிக முக்கியமானவராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். ரஜினிகாந்த் ஒரு புகழ் பெற்ற நடிகராக இருந்தாலும் கூட உதவி செய்யும் விஷயத்தில் தொடர்ந்து ரஜினிகாந்த் குறித்து நிறைய மாறுபட்ட விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சமீபத்தில் ரஜினி குறித்து சில விஷயங்களை கூறியிருந்தார். அதில் அவர் கூறும்பொழுது பத்ம ராஜன் என்கிற ஒரு பத்திரிகையாளர் ரஜினி இளமையாக இருந்த காலகட்டங்களில் […]

Continue Reading

எம்.ஜி.ஆர் இறப்புக்கு இதுதான் காரணம்.. வெளிப்படையாக கூறிய இயக்குனர்..!

தமிழில் நிறைய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் வி சேகர் மிக முக்கியமானவர். தமிழில் தொடர்ந்து குடும்ப திரைப்படங்களில் குடும்ப கதை அமைப்புகளில் இருக்கும் பிரச்சினைகளை பேசும் படங்களை அவர் இயக்கி வந்தார். அந்த படங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வந்தது. மேலும் அரசியல் ரீதியாகவும் நிறைய விஷயங்களை திரைப்படங்களின் வழியாக கூறி இருக்கிறார் வி சேகர். இந்த நிலையில் சமீபத்தில் எம்.ஜி.ஆர் குறித்து தனது கருத்து ஒன்றை பேட்டியில் கூறி இருக்கிறார் வி சேகர். அதில் […]

Continue Reading

லோகேஷ் கனகராஜ் மாதிரி எனக்கும் ஐடியா இருக்கு.. ஆர்.ஜே பாலாஜியின் அடுத்த ப்ளான்..!

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி இப்பொழுது இயக்குனராக மாறியிருப்பவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி. ஆர்.ஜே பாலாஜி காமெடியனாக மட்டும் நடிக்காமல் அடுத்தடுத்த படங்களிலேயே அவர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அவர் தேர்ந்தெடுத்த காமெடி கதைகளும் நிறைய வரவேற்பை பெற்றது. அவர் நடித்த மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம், எல்.கே.ஜி மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற படங்கள் ஆகும். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் போல நீங்களும் ஒரு ஆர் ஜே பாலாஜி […]

Continue Reading

கலிஃபோர்னியா நெருப்புக்குள் சிக்கும் பள்ளி பேருந்து.. உண்மையை கதையை தழுவிய படம்.. The Lost Bus – Official Trailer – Apple TV+

உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியாக இருக்கும் திரைப்படம் தான் இந்த லாஸ்ட் பஸ் என்கிற திரைப்படம். திரையரங்குகளில் செப்டம்பர் 19ஆம் தேதியும் ஓடிடியில் அக்டோபர் 3ஆம் தேதியும் இது வெளியாக இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் மிகப்பெரிய காட்டு தீ உருவானது. அது அருகில் இருக்கும் பல நகரங்களை சூறையாடியது. அப்படியான விபத்தின் பொழுது தப்பித்த ஒரு உண்மை பஸ் டிரைவரின் கதை தான் இந்த லாஸ்ட் பஸ் என்கிற […]

Continue Reading

செத்த பிறகு இரண்டு கணவர்களிடம் மாட்டி கொள்ளும் பெண்… Eternity – Official Trailer

இயக்குனர் டேவிட் ப்ரைனி இயக்கத்தில் தற்சமயம் உருவாகி இருக்கும் திரைப்படம்தான் Eternity. அடுத்த மாதம் இந்த திரைப்படம் திரையரங்குகளுக்கு வர இருப்பதாக கூறப்பட்டுள்ளது. Miles Teller, Elizabeth Olsen, Callum Turner ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இறப்புக்குப் பின்பான வாழ்வை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தின் கதைகளம் செல்கிறது. ஜோன் என்கிற பெண் லேரி என்கிற ஒரு நபரை திருமணம் செய்து இருக்கிறார் ஆனால் லாரிக்கு முன்பே இவர் லூக் என்பவருடன் வாழ்ந்து வந்திருக்கிறார். […]

Continue Reading

பாலிவுட்டில் பப்லுவின் மானத்தை வாங்கிய நடிகர்.. அடுத்து நடந்த விஷயம்தான் ஹைலைட்..!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் நடிகர் பப்லு. பப்லு ஆரம்பத்தில் இருந்து நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் முக்கியமாக வில்லன் கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கின. அதனை தொடர்ந்து சின்ன சின்ன டிவி நிகழ்ச்சிகளில் கூட நடித்து வந்தார் பப்லு. இந்த நிலையில் அவருக்கு வெகு நாட்களுக்குப் பிறகு ஹிந்தியில் வெளியான அனிமல் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அனிமல் […]

Continue Reading

வழக்கமான பேய் படமா? எப்படியிருக்கு ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம்..!

நடிகர் தர்ஷன் மற்றும் காளி வெங்கட் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் ஹவுஸ் மேட். இந்த திரைப்படத்தில் வினோதினி, தீனா என்று இன்னும் பல முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இயக்குனர் டி ராஜவேல் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வழக்கமாக இருக்கும் பேய் படங்களிலிருந்து வித்தியாசமான கதைகளை கொண்ட ஒரு படமாக ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் இருக்கிறது. படத்தின் கதையை பொருத்தவரை தர்ஷனுக்கு வெகு நாட்களாக ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற ஆசை […]

Continue Reading