அஜித் படம் குறித்து வந்த அடுத்த அப்டேட்.. ரேஸ்க்கு போறதுக்கு முன்னாடி எடுத்த ப்ளான்..

நடிகர் அஜித் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அதே சமயம் தொடர்ந்து கார் பந்தயங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அஜித் ஒரு விதிமுறையை பின்பற்றி வருகிறார். கார் ரேஸில் கலந்து கொள்ளும் சமயங்களில் அவர் திரைப்படங்களில் நடிக்க மாட்டார். அதே போல திரைப்படங்களில் நடிக்கும் சமயங்களில் கார் ரேஸ் போன்ற பந்தயங்களில் கலந்து கொள்ள மாட்டார். ஏனெனில் கார் ரேஸில் கலந்து கொள்ளும் பொழுது அவருக்கு விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அந்த […]

Continue Reading

அஜித் படம் பெற்ற அதே தகுதியை பெற்ற ஹரிஸ் கல்யாண் படம்.. 

2023 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் பார்க்கிங். சாதரணமாக சென்னை போன்ற பெரும் நகரங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்வதில் நிறைய பிரச்சனைகள் ஏற்படுவது உண்டு. ஆனால் அதையே ஒரு கதைக்களமாக உருவாக்கி அதை வைத்து பெரிய பெரிய விஷயங்களை அந்த திரைப்படத்தில் செய்திருந்தார் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இந்த நிலையில் பார்க்கிங் திரைப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் தற்சமயம் கிடைத்து இருக்கிறது. பெரும்பாலும் அறிமுக இயக்குனர்கள் படங்களுக்கு […]

Continue Reading

பல பேரிடம் கை மாறிய தலைவன் தலைவி திரைப்படம்.. இப்படி பண்ணிட்டாங்களே..!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்சமயம் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி. தலைவன் தலைவி திரைப்படத்தைப் பொறுத்தவரை அது வெளியான சமயத்தில் முதலில் அதிகமாக பேசப்படவில்லை என்றாலும் கூட போக போக படத்திற்கான வரவேற்பு என்பது அதிகரிக்க துவங்கியது. இப்போது திரையரங்குகளில் தொடர்ந்து அதிக வசூல் செய்து வருகிறது தலைவன் தலைவி திரைப்படம். தொடர்ந்து குடும்ப படமாக எடுத்து வரும் பாண்டிராஜ் மீண்டும் எடுத்திருக்கும் குடும்ப திரைப்படம் தான் […]

Continue Reading

ரொம்ப நாள் கழிச்சி கூலி படத்தில் ரஜினி செஞ்ச விஷயம்.. ட்ரைலரில் கவனிச்சீங்களா..!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு ஏற்கனவே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் ஏற்கனவே ஆக்‌ஷன் திரைப்படங்களை சிறப்பாக இயக்க கூடியவர் என்கிற பெயரை பெற்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில் ரஜினிகாந்தை வைத்து அவர் ஒரு படம் இயக்குகிறார் என்றால் அது எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்கிற எண்ணம் பலருக்குமே இருந்து வருகிறது. அதற்கு தகுந்தாற் போலவே கூலி திரைப்படமும் […]

Continue Reading

மனைவி அக்கவுண்டுக்கு காசு போனாதான் கால்ஷூட்.. தயாரிப்பாளர்களுக்கு ரூல் போட்ட யோகிபாபு..!

கோலிவுட் சினிமாவில் மிக முக்கியமான காமெடி நடிகர்களில் முக்கியமானவராக யோகி பாபு இருந்து வருகிறார். யோகி பாபுவுக்கு முன்பு காமெடி நடிகர்களாக நடித்த பலரும் இப்பொழுது கதாநாயகனாக நடிக்க துவங்கி விட்டதால் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு அதிகம் வறட்சி ஏற்பட்டு இருக்கிறது. நடிகர் யோகி பாபுவும் கூட அவ்வப்போது கதாநாயகனாக ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்றாலும் கூட அவர் அடிக்கடி காமெடி நடிகராகவும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் […]

Continue Reading

மோகன்லால் பட இயக்குனருடன் கூட்டு சேரும் கார்த்தி.. செலக்‌ஷன் எல்லாம் பக்காவா இருக்கே..!

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் தேர்ந்தெடுக்கும் கதை களங்கள் எல்லாமே வித்தியாசமானதாக இருக்கிறது. இதனாலேயே அவருக்கு தொடர்ந்து எல்லா படமும் வெற்றி படங்களாகவே அமைந்து வருகின்றன. வெறும் சண்டை காட்சிகள் கொண்ட படங்கள் என்று மட்டுமில்லாமல் கலைக்களங்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கார்த்தி. அந்த வகையில் அடுத்து அவர் மலையாள இயக்குனரான தருண் மூர்த்தி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் தருண் மூர்த்தி ஏற்கனவே தொடரும் என்கிற ஒரு திரைப்படத்தை இயக்கினார். மோகன்லால் […]

Continue Reading

தேறுமா? தேறாதா… எப்படியிருக்கு கிங்டம் திரைப்படம்.. விமர்சனம்..!

தமிழ் சினிமாவில் காலம்காலமாக இருக்கும் ஒரே மாதிரியான கதைகளத்தை கொண்டு வெளியாகி இருக்கும் திரைப்படம்தான் கிங்டம் திரைப்படம். கதைப்படி கதாநாயகனுக்கு ஒரு உளவாளியாக செல்வதற்கான வேலை வருகிறது. கான்ஸ்டபிள் ஆக இருக்கும் அவர் இலங்கையில் இருக்கும் சிறைச்சாலைக்கு ஓர் உளவாளியாக செல்கிறார். அங்கே ஒரு முக்கியமான ரவுடியையும் அவனது கூட்டத்தையும் பற்றிய தகவல்களை அறிய வேண்டும் என்பதுதான் விஜய் தேவரகொண்டாவிற்கு கொடுக்கப்படும் வேலையாக இருக்கிறது. அங்கே சென்ற பிறகுதான் விஜய் தேவரகொண்டாவிற்கு அங்கே இருக்கும் அந்த பெரிய […]

Continue Reading

போர் தொழில் இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம்.. இதுதான் கதை..!

தொடர்ந்து புதிய இயக்குனர்கள் திரைப்படங்களில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். அந்த வகையில் தற்சமயம் போர்த்தொழில் திரைப்படத்தின் இயக்குனரான விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். போர் தொழில் திரைப்படம் மூலமாக விக்னேஷ் ராஜாவிற்கு எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் அடுத்து அவர் இயக்கும் திரைப்படம் சமூக அரசியலை பேசும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக இந்த தனுஷ் திரைப்படமானது ராமநாதபுரம் பகுதியில் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. சாதிய அடக்குமுறை அதிகமாக […]

Continue Reading

இளையராஜாவுக்கு பிறகு அதே பெருமையை பெற்ற அனிரூத்..!

தற்சமயம் தென்னிந்திய சினிமாவில் அதிக மதிப்பு பெற்ற ஒரு இசையமைப்பாளராக இருந்து இருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். அனிருத் இசையமைக்கும் படங்களில் பெரும்பாலும் ஒரு சில பாடல்களாவது வெற்றி பாடல்களாக அமைந்திருந்தன. இந்த நிலையில் நிறைய மற்ற மொழி நடிகர்கள் அனைவரும் தங்களது திரைப்படங்களுக்கு அனிரூத் இசையமைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அனிரூத் மீது அதிகம் மரியாதை வைத்த ஒரு நடிகராக விஜய் தேவரகொண்டா இருந்து வருகிறார். முன்பே அவர் ஒரு பேட்டியில் கூறும் […]

Continue Reading

பாட்டு பாட டி.ஆர் கேட்ட தொகை.. கொடுக்க மறுத்த கூலி படக்குழு.. இதுதான் விஷயமா.?

எப்போதுமே தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருந்து வருபவர் நடிகர் டி ராஜேந்திரன். டி ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்த காலகட்டங்களில் நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதற்கு பிறகு அவருக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது ஏதாவது ஒரு திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் வந்தால் கூட அவருக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் அளவிற்கு முக்கியமான நடிகராக இருந்து வருகிறார் டி ஆர். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தில் […]

Continue Reading

தியாகராஜ பாகவதர் கதைதான்… துல்கர் கலம் இறங்கிய படத்தின் கதை..!

நடிகர் துல்கர் சல்மான் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் எல்லாமே வித்தியாசமான கதைகளாக இருக்கின்றன. அந்த வகையில் அவர் அடுத்து நடித்து வரும் திரைப்படம் நான் காந்தா. இந்த காந்தா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்தே இதற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் காந்தா திரைப்படம் ஒரு பழைய காலத்து சினிமா திரைப்படமாக இருக்கிறது. படத்தின் கதைப்படி துல்கர் சல்மான் ஒரு கதாநாயகனாக நடிக்கும் நடிகராக இருக்கிறார். அதிக புகழ்பெற்ற நடிகராக இருக்கும் அவர் செய்யும் விஷயங்களை […]

Continue Reading

பேய் ஓட்ட வந்தவங்களுக்கே இந்த நிலைமையா.. உண்மை கதை.. காஞ்சுரிங் லாஸ்ட் ரைட்ஸ்..

1950 காலகட்டங்களில் அமெரிக்காவில் வாழ்ந்த பேய் ஓட்டும் தம்பதிகளான வாரன் தம்பதியினர் என்பவர்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான் காஞ்சுரிங். அவர்கள் நிறைய வகையான பேய்களை ஓட்டி இருக்கின்றனர். அந்த கதைகளை எடுத்து ஹாலிவுட்டில் தற்சமயம் படம் ஆக்கி வருகின்றனர். அப்படியான ஒரு திரைப்படம் தான் அடுத்து வெளியாக இருக்கும் காஞ்சுரிங் தி லாஸ்ட் ரியாட். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் தமிழ் ட்ரைலர் […]

Continue Reading