கதாநாயகனாக களம் இறங்கும் ஷங்கர் மகன்.. இவர்தான் இயக்குனராம்..!

தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் படம் இயக்கும் ஒரு இயக்குனராக இயக்குனர் ஷங்கர் இருந்து வருகிறார். பெரும்பாலும் இயக்குனர் ஷங்கர் இயக்கும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு என்பது இருந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக இயக்குனர் ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றுதான் கூற வேண்டும். அவரே இயக்கிய இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் இரண்டு திரைப்படங்களுமே எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெற்று தரவில்லை. இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது மகன் […]

Continue Reading

விஜய் சேதிபதியாவது 2 லட்சம் தரார்.. அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்து பேசிய பிரபலம்..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் விஜய் சேதுபதி இருந்து வருகிறார். தொடர்ந்து சண்டை காட்சிகள் கொண்ட ஆக்‌ஷன் திரைப்படங்கள் என்று மட்டும் நடிக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து சில படங்களில் இவர் நடித்து வருகிறார். அப்படியாக சமீபத்தில் அவரது நடிப்பில் தலைவன் தலைவி திரைப்படம் வெளியானது. பொதுவாகவே சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்த விஷயங்கள் என்பது தொடர்ந்து நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் கூட விஜய் சேதுபதி கேரவனுக்கு வர சொல்லி ஒரு […]

Continue Reading

ரீ எண்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா.. விக்ரம் பிரபு நடிப்பில் GHAATI Trailer.. அந்த படத்தின் காபி மாதிரி இருக்கே..? 

நடிகர் விக்ரம் பிரபு கடந்த சில காலங்களாகவே கதை தேர்ந்தெடுப்புகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான லவ் மேரஜ் என்கிற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் அடுத்து வர இருக்கும் திரைப்படம்  காத்தி. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க மலைவாழ் மக்களை அடிப்படையாக கொண்டு செல்கிறது. படத்தின் கதைப்படி இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட காலத்தில் வெள்ளையர்களை எதிர்த்த ஒரு குழுவாக இந்த குழுவினர் இருக்கின்றனர். […]

Continue Reading

12 நாளில் பெரிய வசூல்.. தலைவன் தலைவி வசூல் நிலவரம்..!

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நித்யா மேனன் இணைந்து நடித்த திரைப்படம் தான் தலைவன் தலைவி.பொதுவாக இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவில் தொடர்ந்து குடும்ப படங்களாகவே எடுக்க கூடியவர். அவரது இயக்கத்தில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் என பல படங்களும் நல்ல வெற்றியை கொடுத்துள்ளன. பொதுவாக குடும்ப கதைகளங்களை கொண்ட திரைப்படங்களை எடுத்தால் ஓடாது என ஒரு பேச்சு இருந்து வருகிறது. ஆனால் அப்படியெல்லாம் இல்லை ஆக்‌ஷன் திரைப்படங்களை பார்க்கும் அதே […]

Continue Reading

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக இறங்கும் அடுத்த ஹீரோ நடிகர்.. யார் தெரியுமா?

இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படம் தான் குட் நைட் திரைப்படம். 2023 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அப்பொழுது அதிகமாக பேசப்பட்ட படமாக இருந்தது. நடிகர் மணிகண்டனுக்கும் இது ஒரு முக்கியமான படமாக அமைந்தது சாதாரண ஒரு குடும்ப கதையை எடுத்து அதை வைத்து ஒரு நல்ல வெற்றி படத்தை கொடுத்திருந்தார் விநாயக் சந்திரசேகரன். இதனை தொடர்ந்து அவருக்கு நிறைய நடிகர்களிடமிருந்து பட வாய்ப்புகள் என்பது வந்து […]

Continue Reading

நடிகை நந்திதா ஸ்வேதாவின் கவரும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே கதாநாயகி ஆவதற்கான முயற்சியில் இருந்து வருகிறார் நடிகை நந்திதா ஸ்வேதா. தமிழில் இவர் அட்டகத்தி திரைப்படம் மூலமாக அறிமுகமானாலும் கூட இவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்த படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மற்றும் முண்டாசுப்பட்டி ஆகிய இரண்டு திரைப்படங்கள் தான். இந்த திரைப்படங்களுக்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. ஆனால் கதை தேர்ந்தெடுப்புகளில் தேர்ந்தெடுப்பதில் அவர் கொஞ்சம் கோட்டை விட்டுவிட்டார் என்று கூறலாம். அவர் […]

Continue Reading

ஏண்டா நடிக்கிறோம்னு இருந்துச்சு.. ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்..!

நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகை என்று கூறலாம். எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதை சிறப்பாக நடிக்கக் கூடியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். பஞ்சதந்திரம் மாதிரியான திரைப்படங்களில் ஜாலியான கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி. பாகுபலி மாதிரியான திரைப்படத்தில் வரும் சிவகாமி தேவி மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி. அதை சிறப்பாக செய்யக்கூடியவர் ரம்யா கிருஷ்ணன். அதனாலேயே அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில் தன்னுடைய சினிமா அனுபவம் […]

Continue Reading

குடும்பமா பார்க்க முடியாது..! கூலி படத்துக்கு வந்த சோதனை..!

தற்சமயம் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் திரைப்படமாக கூலி திரைப்படம் இருக்கிறது. கூலி திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ஒரு திரைப்படமாகும். பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் திரைப்படங்களை சிறப்பாக எடுக்கக்கூடியவர். அதனால் கூலி திரைப்படமும் சிறப்பான திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் திரைப்படத்தை பொறுத்தவரை அதை குடும்பமாக  சென்று பார்ப்பதை ரசிகர்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஆனால் கூலி திரைப்படத்தில் அது கொஞ்சம் கஷ்டம் என தெரிகிறது. ஏனெனில் […]

Continue Reading

விரைவில் வரும்.. தனது படம் குறித்து அப்டேட் வீடியோ வெளியிட்ட கோபி சுதாகர்..!

Youtube மூலமாக பலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலம் அடைந்து வருகின்றனர். அப்படியாக பிரபலமடைந்து வருபவர்களில் முக்கியமானவர்களாக பரிதாபங்கள் என்னும் சேனலை நடத்தி வரும் கோபி சுதாகர் இருந்து வருகின்றனர். வெகு காலங்களாகவே இவர்களுக்கு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இவர்கள் மக்களிடம் பணத்தை வசூல் செய்து ஒரு திரைப்படம் இயக்க வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் அப்படி வசூல் செய்ததில் ஏற்பட்ட சில பிரச்சனைகளை காரணமாக அந்த […]

Continue Reading

நியாயமற்று வழங்கப்பட்ட தேசிய விருது..? வெளி கொண்டு வந்த இயக்குனர்.!

சமீபத்தில் வழங்கப்பட்ட தேசிய விருது குறித்து நிறைய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் நிலவி வருகின்றன. ஜவான் திரைப்படத்திற்காக ஷாருக்கானுக்கு தேசிய விருது கொடுத்தது குறித்து ஏற்கனவே சர்ச்சை பேச்சு ஒன்றை ஊர்வசி கொடுத்திருந்தார். ஜவான் திரைப்படத்தை பெற்றவரை ஷாருக்கானின் நடிப்பு தேசிய விருதுக்கு பணிந்துரைக்கும் அளவில் இல்லை என்பது பலரது கருத்தாக இருந்து வருகிறது. இதற்கு நடுவே கேரளா ஸ்டோரி என்கிற திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான விருது வழங்கப்பட்டு இருப்பது இன்னும் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. […]

Continue Reading

மகா அவதார் நரசிம்மா ஓ.டி.டியில் எப்போ வருது.. அப்டேட்..!

அனிமேஷன் திரைப்படமாக வெளிவந்து இப்பொழுது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது மகா அவதார் நரசிம்மா. விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான நரசிம்மா அவதாரத்தின் கதையைக் கொண்டு வெகு காலங்களாகவே திரைப்படங்கள் வந்துள்ளன ஆனால் அனிமேஷனில் ஒரு சிறப்பான திரைப்படமாக மகா அவதார் நரசிம்மா வந்தது. அனிமேஷன் திரைப்படம் என்பதால் காட்சிப்படுத்துவதில் மிக பிரம்மாண்டமான ஒரு படமாக இந்த படம் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதனால் இந்திய அளவில் இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்து இருக்கிறது. […]

Continue Reading

என் அனுமதி இல்லாமல் எப்படி இதை செய்யலாம்.. கடுப்பான தனுஷ்..!

தமிழில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் நடிகர் தனுஷ் முக்கியமானவர். ஆக்ஷன் கதாநாயகனாக மட்டுமே இல்லாமல் தொடர்ந்து மாறுபட்ட திரைக்கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் தனுஷ். அப்படியாக அவர் நடித்து ஹிந்தியில் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்த திரைப்படம் தான் ராஞ்சனா தமிழில் இந்த படம் அம்பிகாபதி என்கிற பெயரில் வெளியானது. இந்த படம் தான் பாலிவுட்டில் தனுஷுக்கு முதல் படம் என்று கூறலாம். இந்த படம் சோக கிளைமாக்ஸ் கொண்ட திரைப்படம் என்றாலும் […]

Continue Reading