அஜித்திற்காக விதிமுறையை மாற்றிய நெட்ஃப்ளிக்ஸ்!.. சின்ன படங்கள் பாவம் இல்லையா?.
துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு வெகு காலங்களாக அஜித்தின் எந்த படமும் திரைக்கு வராமல் இருக்கிறது. ஏனெனில் துணிவு திரைப்படம் முடிந்த உடனேயே உலக சுற்றுலா ஒன்றிற்கு சென்றுவிட்டார் அஜித். மேலும் அந்த சமயத்தில்…
